Home
News

அதிக ஊதியம் பெரும் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகள்

By Meganathan

பேஸ்புக் தலைவர் மார்க் சூக்கர்பர்க், கூகுள் இணை நிருவனர் லேர்ரி பேஜ்ஜை தவிற தொழில்நுட்ப சந்தையில் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலரும் வருமானம் நிறையவே பெற்று வருகின்றனர். சமீபத்தில் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை அமெரிக்காவில் மேற்கொன்ட ஆய்வில் அதிக சம்பளம் பெரும் நிர்வாக அதிகாரிகள் பெரும்பாலும் தொழில்நுட்ப நிருவனங்களில் பணி புரிவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அவ்வாறு 2013ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலை இங்கு பார்ப்போம்

#1

#1

ஷாந்தனு நாராயன் கடந்த ஆண்டு 15.7 மில்லியன் டாலர் சம்பளம் பெற்றிருக்கிறார்

#2

#2

லோவெல் மெக் ஆடம் 15.8 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கிருக்கிறார்

#3

#3

ஸ்காட் மெக் கெரேகர் 15.9 மில்லியன் சம்பாதித்துள்ளார்

#4

#4

ஸ்ப்ளன்க் நிருவன தலைமை நிர்வாகி காட்ப்ரே சல்லிவன் 17 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்றிருக்கிறார்

#5

#5

மெக் விட்மேனை சேர்ந்த ஹெவ்லெட் பேக்கர்டு 17.6 மில்லியன் டாலர் சம்பாதித்திருக்கிறார்

#6

#6

குவால்காமின் முன்னாள் நிர்வாக அதிகாரி பால் ஜேக்கோப்ஸ் 20.4 மில்லியன் பெற்றிருக்கிறார்

#7

#7

ரேன்டல் ஸ்டெப்பின்சன்20.6 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்

#8

#8

சிஸ்கோ நிர்வாக அதிகாரி ஜான் சேம்பர்ஸ் 21 மில்லியன் சம்பளமாக பெற்றிருக்கிறார்

#9

#9

யாஹூவின் தலைமை நிர்வாகி மரிஸ்ஸா மேயர் 24.9 மில்லியன் டாலர் சம்பாதித்தருக்கிறார்

#10

#10

பால் ரிக்கி 29.2 மில்லியன் பெற்றிருக்கிறார்

#11

#11

டி மொபைல்ஸ் நிருவனத்தின் ஜான் லெக்ரி 29.2 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்றிருக்கிறார்

#12

#12

டெக்சாஸ் பகுதியை சேர்ந்த சொலேரா நிருவனத்தின் டோனி அகூயுல்லா 29.9 மில்லியன் டாலர் சம்பாதித்தருக்கிறார்

#13

#13

மார்க் பென்னியோப் 31.3 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்

#14

#14

ட்ரிப் அட்வைசர் நிருவனத்தின் ஸ்டீவ் கௌபர் 39 மில்லியன் சம்பாதித்துள்ளார்

#15

#15

லிங்க்டு இன் நிருவனத்தின் ஜெப் வெய்னர் 49.1 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்றிருக்கிறார்

#16

#16

நியு ஜிங்கா நிருவனத்தின் டான் மேட்ரிக் 57.8 மில்லியன் டாலர் சம்பாதித்தருக்கிறார்

#17

#17

ஒரக்கிள் நிருவனத்தின் லேர்ரி எல்லிஸ்ஸன் 78.4 மில்லியன் பெற்று 2013 ஆண்டில் முதலிடம் பிடித்திருக்கிறார்

Best Mobiles in India

English summary
17 highest-paid tech CEOs , World's highest Paid tech Ceo's, Highly Paid Ceo's of Tech Industry, Read More...
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X