Home
News

அப்பாக்களுக்கு கொடுக்க வேண்டிய தந்தையர் தின பரிசுகள் !

உலகில் உள்ள எல்லோருமே செல்ல மகள்கள், செல்ல மகன்கள்தான், முக்கியமாக அப்பாக்களுக்கு..!

சக நண்பன், புரிந்து கொள்ள முடியாத புதிர்கள், தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள், மேதைகள் சில சமயம் வில்லன்கள் என்று தந்தைகள் பல வகையில் பிரிக்கப்பட்டு கிடந்தாலும், என் அப்பா, நம் அப்பா என்று வந்துவிட்டால் ஒவ்வொருவரும் தங்க பிள்ளைகளே, எல்லா அப்பாக்களும் சிறந்த தந்தைகளே..!

2015-ஆம் ஆண்டின் சிறந்த 10 கேம்கள்..!

அப்படிப்பட்ட உங்கள் அன்பு அப்பாவிற்கு, தந்தையர் தின பரிசாக என்ன கொடுக்கலாம் என்று உங்கள் டெக்னீக்கல் மூளை குழப்பத்தில் இருக்கிறதா..?! கவலைய விடுங்க, இதோ 10 சூப்பர் கிப்ட் ஐடியாக்கள்..!

வால்நட் லாப்டாப் ஸ்டேண்ட் :

வால்நட் லாப்டாப் ஸ்டேண்ட் :

அலுவலக வேலைகளை வீட்டில் செய்யும் அப்பகளுக்கு அற்புதமான கிப்ட்..!

4 இன் 1 லென்ஸ் :

4 இன் 1 லென்ஸ் :

மொபைலில் புகைப்படங்கள் எடுக்கும் கில்லாடி அப்பாக்களுக்கு ஏற்ற கிப்ட்..!

நைட் கேபில் :

நைட் கேபில் :

9 அடி நீளமும், நங்கூரம் போல பிடித்துக்கொள்ளும் தன்மையும் கொண்ட இந்த யூஎஸ்பி கேபிள் பரபரப்பான அப்பாக்களுக்கு சிறந்த கிப்ட்..!

வாட்டர் ப்ரூஃப் ப்ளூடூத் ஸ்பீக்கர் :

வாட்டர் ப்ரூஃப் ப்ளூடூத் ஸ்பீக்கர் :

தண்ணீரில் மிதக்கும் ஸ்பீக்கர், பாத்ரூம் சிங்கர் அப்பாக்களுக்கு செம்ம கிப்ட் ..!

ஸ்கை லாக் :

ஸ்கை லாக் :

ப்ளூடூத், சோலார் பவர், ஆட்டோமட்டிக் லாக் வசதிகள் கொண்ட இந்த சைக்கிள், உடற்ப்பயிற்சி ப்ரிய அப்பாக்களுக்கு அருமையான கிப்ட்..!

மொஃபி ஜூஸ் பேக் எச்2ப்ரொ :

மொஃபி ஜூஸ் பேக் எச்2ப்ரொ :

வாட்டர் ப்ரூஃப் மற்றும் அதிக பேட்டரி உள்ள இந்த ஐபோன், சாகச அப்பாக்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..!

ட்ரிப்பில் சி கிரீன் ஜுஸ் யூஎஸ்பி சார்ஜர் :

ட்ரிப்பில் சி கிரீன் ஜுஸ் யூஎஸ்பி சார்ஜர் :

ஸ்டைலை விரும்பும் அப்பாக்களுக்கு ஏற்ற கிப்ட்..!

பவர்பீட்ஸ் 2 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் :

பவர்பீட்ஸ் 2 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் :

நான் இன்னமும் யூத் தான்ப்பா என்று திரியும் ஆக்டிவ் அப்பாக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் கிப்ட்..!

ஆர்2 டி2 கார் சார்ஜர் :

ஆர்2 டி2 கார் சார்ஜர் :

காரின் கப் ஹோல்டர்களில் வைத்துக் கொள்ளும் அளவில் உள்ள இது ஒரே நேரத்தில் இரண்டு யூஎஸ்பி கொண்டும்கூட சார்ஜ் செய்யும்..!

 ஸ்மார்ட் வாட்ச்கள் :

ஸ்மார்ட் வாட்ச்கள் :

ஸ்மார்ட் அப்பாக்களை இவைகள் இன்னும் ஸ்மார்ட் ஆக்கும்..!

Best Mobiles in India

English summary
Check out here some awesome gifts for father's day. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X