Home
News

ஐ.டி கம்பெனிகள் ஊழியர்களுக்கு தரும் சம்பள விவரம்......

By Jagatheesh

இன்று பெறும்பாலான மக்கள் சாப்ட்வேர் நிறுவனங்களில் வேளை பார்ப்பதற்க்கு என்ன காரணம் என்று தெரியுமா?. அதிகமான பணத்தை ஊதியமாகப் கொடுப்பதால் தான். அதுமட்டும் அல்ல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்தால் சமூகத்தில் ஒரு நல்ல மரியாதை கிடைக்கும் என்பதாலும்
தான். இன்று அமெரிக்காவில் பல நிறுவனங்கள் சாப்ட்வேர் எஞ்சினியர்களுக்கு அதிக அளவிலான பணத்தை ஊதியமாகக் கொடுக்கின்றன.

அப்படி எந்தெந்த நிறுவனங்கள் அதிக அளவிலான பணத்தை கொடுக்கின்றன என்பதைப் பார்ப்போமா...

#1

#1

அமெரிக்காவிலே அதிகமான பணத்தை ஊதியமாக கொடுக்கும் நிறுவனங்களில் ஜுனிப்பர் என்கிற நெட்வொர்கிங் நிறுவனம் தான். இந்த நிறுவனமானது நெட்வொர்கிங்க்கு தேவைப்படும்
அனைத்து கருவிகளையும் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இதில் பணிபுரியும் எஞ்சினியர்களுக்கு 159,990 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#2

#2

அமெரிக்காவிலே அதிகமான பணத்தை ஊதியமாக கொடுக்கும் நிறுவனங்களில் அடுத்தாக இருக்கும் நிறுவனம் லிங்கிடுஐஎன் தான்.இந்த நிறுவனம் ப்ரொப்பஷனல் நெட்வொர்கிங்
வெப்ஸைட் ஆகும். இதில் பணிபுரியும் எஞ்சினியர்களுக்கு 136,427 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#3

#3

கிளாஸ் டோரின் அறிக்கையின்படி அமெரிக்காவிலே அதிகமான பணத்தை ஊதியமாக கொடுக்கும் நிறுவனங்களில் அடுத்தாக இருக்கும் நிறுவனம் யாகுதான். இந்த நிறுவனம்
மிகப்பெரிய சர்ச் எஞ்ஜின் நிறுவனம் ஆகும். இதில் பணிபுரியும் எஞ்சினியர்களுக்கு 130,312 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#4

#4

அதிகமான பணத்தை ஊதியமாக கொடுக்கும் நிறுவனங்களில் நான்கவது இடத்தில் இருக்கும் நிறுவனம் கூகுல்தான். இது முதல் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய சர்ச் எஞ்ஜின் நிறுவனம் ஆகும். இதில் பணிபுரியும் எஞ்சினியர்களுக்கு 127,143 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#5

#5

கிளாஸ் டோரின் பட்டியலின் படி ஐந்தாவது இடத்தில் இருக்கும் நிறுவனம் டிவிட்டர் ஆகும்.இந்த நிறுவனம் மிப்பெரிய சமூக இணையதளம் ஆகும். இதில் பணிபுரியும் எஞ்சினியர்களுக்கு 124,863 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#6

#6

டெக்னாலஜியின் மாற்றத்தில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கும் நிறுவனம் ஆப்பிள் ஆகும். கிளாஸ் டோரின் பட்டியலின் படி ஆறாவது இடத்தில் இருக்கும் நிறுவனம் ஆப்பிள் ஆகும். இதில் பணிப்புரியும் ஐ போன் தயாரிப்பாளருக்கு. இந்த நிறுவனம் கொடுக்கும் ஊதியமானது 124,630 டாலர்கள் ஆகும்.

#7

#7

கிளாஸ் டோரின் பட்டியலின் படி ஏழவது இடத்தில் இருக்கும் நிறுவனம் ஆரக்கல் ஆகும்.இதுவும் மிகப்பெரிய டேட்டா பெஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கொடுக்கும் ஊதியமானது
122,905 டாலர்கள் ஆகும்.

#8

#8

கிளாஸ் டோரின் பட்டியலின் படி எட்டாவது இடத்தில் இருக்கும் நிறுவனம் வால்மார்ட் ஆகும்.இது மிகப்பெரிய ரீட்டைல் நிறுவனம் ஆகும். இதில் பணிபுரியும் எஞ்சினியர்களுக்கு 122,110 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#9

#9

கிளாஸ் டோரின் பட்டியலின் படி ஒன்பதாவது இடத்தில் இருக்கும் நிறுவனம் போஸ்புக் ஆகும். இது மிக பிரபலமான சமூக இணையதளம் ஆகும். இதில் பணிபுரியும் எஞ்சினியர்களுக்கு 121,507 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#10

#10

இந்த நிறுவனமானது ஐடி நிறுவனங்களின் பயன்பாடுகளை உருவாக்கும் நிறுவனம் ஆகும். இது கிளாஸ் டோரின் பட்டியலில் பத்தாவது இடத்தை வகிக்கும் நிறுவனம் ஆகும். இதில் பணிபுரியும் எஞ்சினியர்களுக்கு 117,927 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#11

#11

இதுவும் ஒரு நெட்வோர்க் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும் . இது கிளாஸ் டோரின் பட்டியலில் பதின்னொன்றாவது இடத்தை வகிக்கும் நிறுவனம் ஆகும். இதில் பணிபுரியும்
எஞ்சினியர்களுக்கு 116,067 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#12

#12

இது கிராபிக் ப்ராஸஸரை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இது கிளாஸ் டோரின் பட்டியலில் பனிராண்டாவது இடத்தை வகிக்கும் நிறுவனம் ஆகும். இதில் பணிபுரியும் எஞ்சினியர்களுக்கு 115,649 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#13

#13

இது பொருள்களை வாங்குவதற்க்கான வேப்ஸைட் நிறுவனம் ஆகும். இது கிளாஸ் டோரின் பட்டியலில் பதிமூன்றாவது இடத்தை வகிக்கும் நிறுவனம் ஆகும். இதில் பணிபுரியும்
எஞ்சினியர்களுக்கு 114,720 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#14

#14

இதுவும் பொருள்களை வாங்குவதற்க்கான வேப்ஸைட் நிறுவனம் ஆகும். இது கிளாஸ் டோரின் பட்டியலில் பதிநான்காவது இடத்தை வகிக்கும் நிறுவனம் ஆகும். இதில் பணிபுரியும் எஞ்சினியர்களுக்கு 110,907 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

#15

#15

இது ஒரு பிரபலாமான கணினி தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இது கிளாஸ் டோரின் பட்டியலில் பதினைந்தாவது இடத்தை வகிக்கும் நிறுவனம் ஆகும். இதில் பணிபுரியும் எஞ்சினியர்களுக்கு 110,506 டார்கள் ஊதியமாகத் தரப்படுகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X