செல்லப்பெயர் உட்பட அம்பானி குறித்த 14 சுவாரஸ்யமான தகவல்.!

இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும், உலகின் முன்னணி தொழிலதிபருமான முகேஷ் அம்பானி ஏடனில் பிறந்த மும்பையில் வளர்ந்தவர்.

|

இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும், உலகின் முன்னணி தொழிலதிபருமான முகேஷ் அம்பானி ஏடனில் பிறந்த மும்பையில் வளர்ந்தவர். தொழிலை தாண்டி அவருக்கு என சில சிறப்பு குணங்கள் உண்டு. அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

 1. ஆரம்பகால வாழ்க்கை:

1. ஆரம்பகால வாழ்க்கை:

முகேஷ் அம்பானி பிறந்து வளர்ந்து ஒரு நடுத்தர குடும்பத்தில்தான். அவர் மும்பையில் உள்ள புவனேஷ்வர் என்ற பகுதியில் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு சாதாரண வீட்டில் தான் ஆரம்பகட்டத்தில் வாழ்ந்தார். மற்ற இளைஞர்கள் போலவே பொது வாகனங்களில் பயணம் செய்து பெற்றோர்களிடம் பாக்கெட் மணி வாங்கிய ஒரு சராசரி இளைஞராகத்தான் இருந்தார்.

2. ஹாக்கியில் ஆர்வம்:

2. ஹாக்கியில் ஆர்வம்:

பள்ளி பருவத்தில் முகேஷ் அம்பானிக்கு ஹாக்கி விளையாட்டின் மீது அளவுக்கு அதிகமான ஆர்வம் உண்டு. இந்த ஆர்வத்தால் அவர் படிப்பை கூட கோட்டை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

3. பறவைகள் மீது பற்று:

3. பறவைகள் மீது பற்று:

அதி கோத்ரேஜ், ஆனந்த மஹிந்திரா மற்றும் ஆனந்த் ஜெயின் ஆகியோர் அவருடைய பள்ளிக்கால தோழர்கள், அதுமட்டுமின்றி இன்றும் அவர்கள் முகேஷ் அம்பானியின் சிறந்த நண்பர்களாக உள்ளனர். இவர்கள் நால்வரும் பறவைகளின் மீது மிகுந்த பற்றுள்ளவர்கள்

4. சுத்த சைவம்:

4. சுத்த சைவம்:

முகேஷ் அம்பானி இதுவரை வாழ்க்கையில் மது அருந்தியதே இல்லை. அதுமட்டுமின்றி அவர் ஒரு சுத்த சைவர். சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவார். அவருடைய விருப்பத்திற்கு உரிய உணவு சப்பாத்தியும் ரைஸ் டாலும் தான்

5. எம்பிஏ படிப்பை பாதியில் விட்டவர்:

5. எம்பிஏ படிப்பை பாதியில் விட்டவர்:

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து கொண்டிருந்த முகேஷ் அம்பானி, கடந்த 1980ஆம் ஆண்டு தந்தையின் பாலிஸ்டர் ஃபிலமெண்ட் யார்ன் உற்பத்தி தொழிற்சாலையை கவனித்து கொள்ள படிப்பை பாதியில் விட்டார்

6. செல்லப்பெயர்:

6. செல்லப்பெயர்:

முகேஷ் அம்பானியின் செல்லப்பெயர் யாருக்காவது தெரியுமா? முக்கு என்பதுதான் அது

 7. கூச்ச சுபாவம் உடையவர்:

7. கூச்ச சுபாவம் உடையவர்:

பொது மேடையில் பேசுவதற்கு தயங்குவார். கொஞ்சம் கூச்ச சுபாவ்ம் உடையவர்

 9. ரிலையன்ஸ் ஃபிரெஷ்:

9. ரிலையன்ஸ் ஃபிரெஷ்:

கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் ஃபிரெஷ் என்ற ஸ்டோர்களை ஆரம்பித்தார். 700க்கும் மேற்பட்ட கிளைகளுடன் கூடிய இந்த ஸ்டோர்களில் உணவு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

10. இந்தியாவின் ஜிடிபியில் 5%:

10. இந்தியாவின் ஜிடிபியில் 5%:

இந்தியாவின் வரி வருமானத்தில் 5% வரிகள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் நிறுவனங்களிடம் இருந்து மட்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

11. எளிமையானவர்:

11. எளிமையானவர்:

உடை விஷயத்தில் ரொம்ப எளிமையானவர். அவர் பெரும்பாலும் கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை தான் அணிவார். பெரிய பிராண்ட் உடைகளை அவர் விரும்புவதில்லை

 12. சினிமா பிரியர்:

12. சினிமா பிரியர்:

சினிமா பார்ப்பதில் அம்பானிக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. வாரம் மூன்று திரைப்படங்களை அவர் பார்ப்பார்

அரசுப் பள்ளிகளில் சோலார் பேனல்களா? ரூ.35,000 மின்சார கட்டணம் இப்பொழுது இலவசமானதா?அரசுப் பள்ளிகளில் சோலார் பேனல்களா? ரூ.35,000 மின்சார கட்டணம் இப்பொழுது இலவசமானதா?

13. உலகின் அதிக மதிப்புடைய வீடு:

13. உலகின் அதிக மதிப்புடைய வீடு:

முகேஷ் அம்பானியின் வீடுதான் உலகின் மிக அதிக மதிப்புடைய தனி வீடு ஆகும். தெற்கு மும்பையில் உள்ள அண்டிலா பகுதியில் உள்ள அவருடைய ஈட்டின் மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 27 மாடிகள் கொண்ட இந்த வீட்டில் 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.

அதிநவீன வசதியுடன் இயங்கும் அரசு பள்ளி: வியப்பில் தனியார் பள்ளிகள்.!அதிநவீன வசதியுடன் இயங்கும் அரசு பள்ளி: வியப்பில் தனியார் பள்ளிகள்.!

 14. ஆடம்பர வேன்:

14. ஆடம்பர வேன்:

முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக ஒரு ஆடம்பர வேன் உள்ளது. ரூ.25 கோடி மதிப்புள்ள இந்த வேன், கார், பஸ் ஆகவும் பயன்படும்

சிறப்புச் சலுகையுடன் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!சிறப்புச் சலுகையுடன் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

Best Mobiles in India

English summary
14 Interesting Facts About Mukesh Ambani : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X