கனவு நிறுவனங்களும் அதன் சம்பளமும்..!

|

வேலை - மனித இனத்தின் ஒரு பொது கனவு என்று சொல்லலாம். அந்த அளவிற்க்கு நாம் எல்லோருமே வேலை மீது காதல் கொண்டவர்கள். ஆனால், எல்லோருக்குமே ஆசைப்பட்ட நிறுவனத்தில், கனவு கண்ட வேலை கிடைத்து விடுவதுமில்லை, அது ஒன்றும் வாழ்வின் மிகப்பெரிய தோல்வியுமில்லை. அதற்க்காக ஆசைப்படாமல், கனவு காணாமல் இருந்து விட முடியுமா என்ன ? - முடியாது.

மின்சாரம் வேண்டாம், சூரியஒளியும் வேண்டாம், விளக்கேற்றலாம் வாங்க..!

அப்படியாக, பெரும்பாலானோர்கள் வேலை செய்ய விரும்பும் கனவு நிறுவனங்களின் பட்டியலையும், அதன் வருட சம்பளத்தையும் தான் நாம் இங்கே காணவிருக்கிறோம். இங்கலாம் வேலை செய்ய கொடுத்து வச்சிருக்கணும்ப்பா, இங்க வேலை கிடைக்க என்ன என்ன படிச்சிருக்கணுமோ என்று வியக்கவைக்கும் நிறுவனங்கள் இதோ..

ஐபிஎம் (IBM)

ஐபிஎம் (IBM)

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 2% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 25,000 டாலரை விட அதிகம்,
செய்ய விரும்பும் வேலை : ப்ரோஃபஷினல் சர்விசஸ், டெக்னாலஜி கன்சல்டிங்.

சேல்ஸ் ஃபோர்ஸ் (Salesforce)

சேல்ஸ் ஃபோர்ஸ் (Salesforce)

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 3% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 70 - 80,000 டாலர்,
செய்ய விரும்பும் வேலை : பிஸ்னஸ் டெவளப்மெண்ட், சேல்ஸ், என்டர்பிரைஸ் சேல்ஸ்.

லின்க்டுஇன் (LinkedIn)

லின்க்டுஇன் (LinkedIn)

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 3% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 130 - 140,000 டாலர்,
செய்ய விரும்பும் வேலை : ஆப்ரேசன்ஸ், ப்ராஜக்ட் மேனேஜ்மண்ட்.

 ஏர்பிஎன்பி (Airbnb)

ஏர்பிஎன்பி (Airbnb)

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 4% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 150 - 175,000 டாலர்,
செய்ய விரும்பும் வேலை : மார்க்கெட்டிங், ஸ்ட்ராடேஜி

ட்விட்டர்

ட்விட்டர்

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 4% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 250,000 டாலரை விட அதிகம்,
செய்ய விரும்பும் வேலை : பிஸ்னஸ் டெவளப்மெண்ட், பார்ட்னர்ஷிப்ஸ்.

டெஸ்லா (Tesla)

டெஸ்லா (Tesla)

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 4% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 150 - 175 டாலர்,
செய்ய விரும்பும் வேலை : பிஸ்னஸ் டெவளப்மெண்ட், பார்ட்னர்ஷிப்ஸ்.

நெட் ஃப்லிக்ஸ் (NetFlix)

நெட் ஃப்லிக்ஸ் (NetFlix)

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 4% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 50 - 60,000 டாலர்,
செய்ய விரும்பும் வேலை : மார்க்கெட்டிங், டிஜிட்டல்

உபர் (Uber)

உபர் (Uber)

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 6% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 175 - 200,000 டாலர்,
செய்ய விரும்பும் வேலை : பிஸ்னஸ் டெவளப்மெண்ட், பார்ட்னர்ஷிப்ஸ்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 9% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 150 - 175,000 டாலர்,
செய்ய விரும்பும் வேலை : பிஸ்னஸ் டெவளப்மெண்ட், பார்ட்னர்ஷிப்ஸ்.

ஃபேஸ் புக்

ஃபேஸ் புக்

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 11% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 150 -175,000 டாலர்,
செய்ய விரும்பும் வேலை : என்ஜீனீயரிங், சாப்ட்வேர், ஃபுல் ஸ்டாக்.

அமேசான்

அமேசான்

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 12% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 70 - 80,000 டாலர்,
செய்ய விரும்பும் வேலை : பிஸ்னஸ் டெவளப்மெண்ட், பார்ட்னர்ஷிப்ஸ்.

ஆப்பிள்

ஆப்பிள்

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 27% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 250,000 டாலரை விட அதிகம்,
செய்ய விரும்பும் வேலை : ஆப்ரேசன்ஸ், ப்ராஜக்ட் மேனேஜ்மண்ட்.

கூகுள்

கூகுள்

வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் : 31% பேர்,
இந்நிறுவனத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களின் சம்பள வரம்பு : 70 -80,000 டாலர்,
செய்ய விரும்பும் வேலை : ஆப்ரேசன்ஸ், ப்ராஜக்ட் மேனேஜ்மண்ட்.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some most wanted tech companies and their jobs. They are interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X