Home
News

டிவிட்டரில் பிரபலமான 13 போட்டோக்கள்!!!

சமூக வலைதளங்களில் உலக அளவில் பிரபலமாக இருப்பது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் தான். பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகில் அதிகம் இருந்தாலும் பிரபலங்கள் மற்றும் பெரும் நட்சத்திர நடிகர்கள் அதிகம் டிவிட்டரையே பயன்படுத்துகின்றனர்.

டிவிட்டர் சமூக வலைதளம் 2006ல் தொடங்கப்பட்டது. இப்பொழுது மாதந்தோறும் கிட்டதிட்ட 20 கோடி ஆக்டிவ் விஸிட்டர்கள் டிவிட்டரை பயன்படுத்துகிறார்கள். டிவிட்டரில் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரமும் பிரபலமாகிவிட்டது.

பல வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத தகவலை கூட ஒரு போட்டோ புரிய வைத்து விடும். அத்தகைய சக்தி கொண்டது போட்டோ. டிவிட்டரில் பிரபலமான மற்றும் டிவிட்டரை பிரபலபடுத்திய 13 போட்டோக்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் இணை நிறுவனரான ஜாக் டார்ஸி டிவிட் செய்த போட்டோ இது. இந்த போட்டோ தலைகீழாக எடுக்கப்பட்டிருப்பது தான் இதன் சிறப்பு.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்

2008ல் நடந்த மும்பை அட்டாக்கிற்க்கு பிறகு மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம் இது. மும்பை அட்டாக்கின் போது ஒவ்வொரு 5 நிமிட்டதிற்கும் கிட்டதிட்ட 80 டீவிட்கள் இந்த சம்பவத்தை பற்றி பதிவானதாம்.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்


ஜனவரி 15, 2009ல் US ஏர்வேஸ் பிளைட் 1549 கோளாறு காரணாக ஹட்சன் நதியில் தரை இறங்கியது. நியூஸ் சேனல்களில் இந்த செய்து வெளிவருவதற்க்கு முன்னரே டிவிட்டரில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்

ஜனவரி 25, 2012ல் எகிப்த் புரட்ச்சியின் போது எடுக்கப்பட்ட படம் இது.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சார்லி ஷீன் மார்ச் 11, 2011ல் வெளியிட்ட படம் இது. இவர் வேகமாக டிவிட்டரில் 10லட்சம் பாலோயர்களை பெற்றார் அதற்க்காக கின்னஸ்ஸில் இடம்பெற்றுள்ளார்.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்

ஸ்டெபினி கார்டான் என்பவர் மே 16, 2011ல் என்டெவர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதை படம் பிடித்து அதை டிவிட் செய்தார்.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்

அக்டோபர் 1, 2011ல் அஞ்சலி முல்லானி என்பவர் இந்த போட்டோவை டிவிட் செய்தார். வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பு நடந்த போது புரூக்லின் பிரிட்ஜ் மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்து இருக்கும் படம்

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்

2012ல் ஓபாமா இரண்டாவது முறை வெற்றி பெற்ற பிறகு அவர் டிவிட் செய்த படம் இது. இந்ந டிவிட்டில் இன்னும் நான்கு வருடம் (four more years) என்று குறிப்பிட்டிருந்தார். இந்த படம் மற்றும் டிவிட் கிட்டதிட்ட 7லட்சத்துக்கும் அதிகமாக ரீடிவிட் செய்யப்பட்டுள்ளது.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்

ஜஸ்டின் பெய்பர் டிவிட் செய்த போட்டோ இது. இதுவும் 2 லட்சத்திற்கும் அதிகமாக ரீடிவிட் செய்யப்பட்டுள்ளது.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்

இந்த வருடம் ஏப்ரல் 15ல் போஸ்டான் மாரத்தானில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி ஒருவர் டிவிட் செய்தார் அந்த படம் தான் இது.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்


இன்டர்நேஷ்னல் ஸ்பேஸ் ஸ்டேஷன் கமான்டெர் கிரிஸ் ஹாட்பீல்டு டிவிட் செய்த படம் இது.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்

துருக்கியில் நடந்த எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸார் எதிர்பாளர்களை கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் கொண்டு கலைத்தபோது எடுத்த படம் இது.

டிவிட்டர் போட்டோக்கள்

டிவிட்டர் போட்டோக்கள்

இந்த வருடம் ஜூலை 6 ஆம் தேதி நடந்த போயிங் 777 விமான விபத்தின் எடுக்கப்பட்ட படம் இது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X