இந்த 12 சின்னச்சின்ன தவறுகளும், உங்கள் லேப்டாப்பை மெல்ல மெல்ல கொல்லும்.!

By Prakash
|

தேவைகளை அறிந்து அதற்கேற்ப டேப்லெட்டைத் தேர்ந்தெடுங்கள். டேப்லெட்கள் பெரும்பாலும் வாசிப்பதற்கானவை, விளையாடுவதற்கானவை, அலுவலக வேலைகளுக்கானவை, குழந்தைகளுக்கானவை என ஒரு குறிப்பிட்ட தேவையை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

இந்த 12 சின்னச்சின்ன தவறுகளும், உங்கள் லேப்டாப்பை மெல்ல மெல்ல கொல்லும்

மடிக்கணினியில் இரு வகைகள் இருக்கின்றன. பழைய வடிவமைப்பில் உள்ளது தவிர திரையை மட்டும் தனியே எடுத்து டேப்லெட் ஆக பயன்படுத்தும் வகையிலான மடிக்கணினிகள் தற்பொழுது சந்தையில் கிடைக்கின்றன. நமது தேவைக்கு ஏற்றபடி இதைத் தேர்வு செய்யலாம்.

 செல்லப்பிராணிகள்:

செல்லப்பிராணிகள்:

நீங்கள் பயன்படுத்தும் லேப்டாப் போன்ற சாதனத்தின் மீது செல்லப்பிராணிகள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்,
லேப்டாப்பில் நீங்கள் பணிபுரியும் போது உங்களுக்கு பிடித்த பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகள் "வேடிக்கையாக" செயல்படும்
மேலும் அப்போது விசைப்பலகை மற்றும் டிஸ்பிளே பகுதிகளுக்கு சேதம் ஏற்படும்.

நிலையான இடத்தில்:

நிலையான இடத்தில்:

லேப்டாப் பொதுவாக நிலையான இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும், மேலும் நடந்து கொண்டே லேப்டாப் போன்ற சாதனங்களை
இயக்கினால் பல்வேறு பாதிப்புகள் வந்துசேரும்.

கேபிள்:

கேபிள்:

லேப்டாப் சாதனங்களில் சார்ஜ் கேபிள் அதன்பின் மற்ற கேபிள்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். சில சமயம் லேப்டாப்களில் கேபிள் ரோல் பயன்படுத்தும் போது சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

லேப்டாப் சாதனங்களில் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுகிறது, மேலும் அதிக நேரம் சார்ஜ் செய்தால் லேப்டாப் பேட்டரி செயல்
இழந்துவிடும்

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

லேப்டாப் டிஸ்பிளே பொறுத்தவரை கவனமாக பயன்படுத்த வேண்டும், மேலும் டிஸ்பிளே பாதிப்பு ஏற்ப்பட்டால் அதனை சரி செய்ய
அதிக செலவாகும்.

கூலிங் பேட்:

கூலிங் பேட்:

லேப்டாப் சாதனத்தை அதிக நேரம் பயன்படுத்தினால் பேட்டரி வெப்பமடைவதை வழிவகுக்கும். மேலும் லேப்டாப் சாதனத்தின் உள்ளே
இருக்கும் கருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே கூலிங் பேட்-ஐ வாங்கி பயன்படுத்த வேண்டும்.

 ஹார்ட் ட்ரைவ்:

ஹார்ட் ட்ரைவ்:

லேப்டாப் சாதனத்தில் உள்ள ஹார்ட் ட்ரைவ் தரவுகளை சேமிக்க பயன்படுகிறது. எனவே லேப்டாப் அருகில் சக்திவாய்ந்த காந்தம் வைத்து
பயன்படுத்தக் கூடாது.

 சார்ஜர்:

சார்ஜர்:

சில சமயம் சார்ஜர் கேபிளை கவனமாக பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் பிளக் சேதமடையலாம். மேலும் லேப்டாப் சார்ஜ் செய்ய
சிக்கல் ஏற்படும்.

லேப்டாப் கவர்:

லேப்டாப் கவர்:

லேப்டாப்புக்கு ஸ்க்ரீன் கவர் போன்றவற்றை பயன்படுத்தினால் பாதுகாப்புடன் இருக்கும்.

 திரையை சுத்தம் செய்யவும்:

திரையை சுத்தம் செய்யவும்:

லேப்டாப் சுத்தம் செய்ய நீர் மற்றும் ஒரு துணி பயன்படுத்த முடியாது என்று அனைவருக்கும் தெரியும், எனவே Microfiber போன்றவற்றை
பயன்படுத்துவது நல்லது.

ஸ்லீப்:

ஸ்லீப்:

லேப்டாப் சாதனத்தை ஒரு நாளில் பல முறை உபயோகித்தால், ஸ்லீப் பயன்முறையைப் பயன்படுத்தவும்.

திரவங்களை பயன்டுத்தவேண்டாம் :

திரவங்களை பயன்டுத்தவேண்டாம் :

உங்கள் மடிக்கணினியைப் பயன்படுத்தும் போது நீங்கள் அடிக்கடி டீ அல்லது காபி குடிக்கிறீர்களா? மடிக்கணினியைப் பயன்படுத்தும் திரவங்களை
பயன்டுத்தவேண்டாம் இல்லையென்றால் பாதிப்பு ஏற்படும்.

Best Mobiles in India

English summary
12 Things You Do That Slowly Kill Your Computer ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X