Home
News

நாம் 'தொலைத்த' 12 விடயங்கள்..!

By Muthuraj

ஒரு விடயம் இல்லவே இல்லை, அதனால் அதை யாராலும் பயன்படுத்தவில்லை என்றால் அது அழிந்து விட்டது என்று அர்த்தம். ஒரு விடயம் இருக்கிறது, இருப்பினும் அதை யாரும் பயன்படுத்தவில்லை என்றால் - அது தொலைந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

அப்படியாக ஒரு காலத்தில் நம்மால் பெருமளவு பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட 12 பொருட்கள் தற்போது துளி அளவு கூட பயன்படுத்தபடவில்லை. ஆனால் அந்த 13 பொருட்களுக்கு மாற்றாக நாம் ஒரே ஒரு பொருளை பயன்படுத்துகிறோம் - அது தான் ஸ்மார்ட்போன்..!

ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு பின் நாம் தொலைத்த அந்த 12 பொருட்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

01. லேன்ட்லைன்கள் :

01. லேன்ட்லைன்கள் :

மொபைல் பரவலான காலத்திலேயே காணாமல் போய் விட்டன. ஸ்மார்ட்போன் காலத்தில் சொல்லவே வேண்டாம்.

02. ஜிபிஎஸ் ஊடுருவல் கருவி :

02. ஜிபிஎஸ் ஊடுருவல் கருவி :

ஸ்மார்ட்போன்களில் ஜிபிஎஸ் மிகவும் எளிமையாக்கப்பட்டு விட, ஜிபிஎஸ் பயன்பாட்டிற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கருவிகள் காணாமல் போயின.

03. பே-போன்கள் :

03. பே-போன்கள் :

ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசக்கூடிய போன்களை தற்போது காண்பதே அரிதாகி விட்டது.

04. பாயிண்ட்-அண்ட்-ஷூட் கேமிராக்கள் :

04. பாயிண்ட்-அண்ட்-ஷூட் கேமிராக்கள் :

குறைந்த பட்சம் 0.3 எம்பி என தொடங்கி, அதிக பட்சமாக 42 எம்பி கேமிரா வரை ஸ்மார்ட் போன்களில் இருக்கும் போது, தனியாக ஒரு கேமிரா தேவைப்படுவதில்லை.

05. வீடியோ கேமிராக்கள் :

05. வீடியோ கேமிராக்கள் :

புகைப்பட கேமிராவை போலவே தான் வீடியோ கேமிராவும் அதிக பயன்பாடு இன்றி காணாமல் போய்க் கொண்டே இருக்கிறது.

06. அலார கடிகாரங்கள் :

06. அலார கடிகாரங்கள் :

நம் ஸ்மார்ட்போன்கள் தான், தற்கால பிரதான அலாரம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

07. வாய்ஸ் ரெக்கார்டர்ஸ் :

07. வாய்ஸ் ரெக்கார்டர்ஸ் :

குரல் பதிவுகளையும் ஸ்மார்ட்போன்கள் எளிமையான முறையில் நிகழ்த்துவதால் வாய்ஸ் ரெக்கார்டர்கள் காணாமல் போயின.

08. டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்கள் :

08. டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்கள் :

ஆப்பிள் இன்றுவரை ஐபாட்களை உருவாக்கினாலும் கூட, இசை கேட்க ஸ்மார்ட்போன்கள் தான் பெரிதளவும் பயன்படுத்தப்படுகின்றன.

09. கால்குலேட்டர்கள் :

09. கால்குலேட்டர்கள் :

ஒரு பட்டனை தட்டினால் போதும் ஸ்மார்ட் போனில் கால்குலேட்டர் வந்து விடும்..!

10. மேப்கள் :

10. மேப்கள் :

கூகுள் மேப்பின் வருகைக்கு பின் 'மேப்' புகைப்படங்களை அரிதாக எங்காவது தான் காண முடிகிறது.

 11. டிவிக்கள் :

11. டிவிக்கள் :

நிஜம்தான் டிவியும் தொலைக்கிறது, 3 மணி நேர திரைப்படங்களை கூட நம்மவர்கள் ஸ்மார்ட்போனில் தான் பார்க்கிறார்கள்.

12. ஸ்கேனர்கள் :

12. ஸ்கேனர்கள் :

பிடிஎஃப் (PDF) ஃபைல் களை பரிமாறிக் கொள்ள ஸ்மாரேட்போன்கள் வழி வகுத்த பின் ஸ்கேனர்கள் காணாமல் போயின.

மேலும் சில சுவாரசியமான செய்திகளுக்கு :

மேலும் சில சுவாரசியமான செய்திகளுக்கு :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : ராய்ட்டர்ஸ்

Best Mobiles in India

English summary
12 things the smartphone has made obsolete. Read more about this in Tmail GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X