சபாஷ்: பப்ஜி உட்பட 118 செயலிகளுக்கு இந்தியா தடை- பெற்றோர்களே என்ஜாய்!

|

சீனாவுடனான எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் பப்ஜி உட்பட புதிதாக 118 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிக்கை குறித்து பார்க்கையில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

118 சீன மொபைல் செயலிகளுக்கு தடை

118 சீன மொபைல் செயலிகளுக்கு தடை

பிரபல விளையாட்டான PUBG உட்பட 118 சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் நலன்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்களின் அறிக்கைகள்

ஆதாரங்களின் அறிக்கைகள்

மேலும் ஆண்ட்ராய்டு, ஐபோன் தளங்களின் ஏராளமான செயலிகள் பயனர்களின் தரவுகளை அனுமதியின்றி தவறாக பயன்படுத்துவதாகவும், இதுகுறித்த ஆதாரங்களையும் அறிக்கைகளையும் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல்

இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல்

இந்திய தரவுகளின் தொகுப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு விரோதமாகவும் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக உள்ளதால் இதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

118 செயலிகளின் பட்டியல்

118 செயலிகளின் பட்டியல்

118 செயலிகளை தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தடை விதித்து அறிவித்துள்ளது. 118 செயலிகளின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

ரூ.10-க்கு ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டால் 2 ஜிபி டேட்டா இலவசம்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!ரூ.10-க்கு ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டால் 2 ஜிபி டேட்டா இலவசம்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!

அபஸ் லான்ச்சர் ப்ரோ

1. அபஸ் லான்ச்சர் ப்ரோ- தீம்கள், லைவ், வால்பேப்பர், ஸ்மார்ட் (APUS Launcher Pro- Theme, Live Wallpapers, Smart)

2. அபஸ் லான்ச்சர் (APUS Launcher -Theme, Call Show, Wallpaper, HideApps)

3. அபஸ் செக்யூரிட்டி (APUS Security -Antivirus, Phone security, Cleaner)

4. அபஸ் டர்போ க்ளீனர் (APUS Turbo Cleaner 2020- Junk Cleaner, Anti-Virus)

5. அபஸ் ப்ளாஷ் லைட் (APUS Flashlight-Free & Bright)

6. கட் கட் (Cut Cut - Cut Out & Photo Background Editor)

7. பெய்டு (Baidu)

8. பெய்டு எக்ஸ்ப்ரஸ் (Baidu Express Edition)

9. ஃபேஸ்யூ (FaceU - Inspire your Beauty)

10. ஷேர்சேவ் சியோமி ShareSave by Xiaomi: Latest gadgets, amazing deals

11. கேம்கார்ட் CamCard - Business Card Reader

12. கேம்கார்ட் பிஸ்னஸ் CamCard Business

13. கேம்கார்ட் சேல்ஸ் ஃபோர்ஸ் CamCard for Salesforce

14. கேமோசிஆர் CamOCR

15. இன் நோட் InNote

16. வோவ் மீட்டிங் VooV Meeting - Tencent Video Conferencing

17. சூப்பர் க்ளீன் Super Clean - Master of Cleaner, Phone Booster

18. வீசேட் ரீடிங் WeChat reading

19. வீசேட் Government WeChat

20. ஸ்மால் க்யூ ப்ரஷ் Small Q brush

பப்ஜி மொபைல்

பப்ஜி மொபைல்

21. டென்சென்ட் வியூன் Tencent Weiyun

22. பிட்டு Pitu

23. வீசேட் வொர்க் WeChat Work

24. சைபர் ஹன்டர் Cyber Hunter

25. சைபர் ஹன்டர் லைட் Cyber Hunter Lite

26. கனைவ்ஸ் அவுட் Knives Out-No rules, just fight!

27. சூப்பர் மெச்சா Super Mecha Champions

28. லைஃப்ஆப்டர் LifeAfter

29. டாவ்ன் ஆஃப் இஸ்லேஸ் Dawn of Isles

30. லூடோ வேர்ல்ட் Ludo World-Ludo Superstar

31. செஸ் ரஷ் Chess Rush

32. பப்ஜி மொபைல் PUBG MOBILE Nordic Map: Livik

33. பப்ஜி மொபைல் லைட் PUBG MOBILE LITE

34. ரைஸ் ஆஃப் கிங்டம்ஸ் Rise of Kingdoms: Lost Crusade

35. ஆர்ட் ஆஃப் கன்க்யூஸ்ட் Art of Conquest: Dark Horizon

36. டேங்க் டேங்க்ஸ் Dank Tanks

37. வார்பாத் Warpath

38. கேம் ஆஃப் சுல்தான்ஸ் Game of Sultans

39. கேலரி வால்ட் Gallery Vault - Hide Pictures And Videos

40. ஸ்மார்ட் ஆப்லாக் Smart AppLock (App Protect)

41. மெசேஜ் லாக் Message Lock (SMS Lock)-Gallery Vault Developer Team

42. ஹைட் ஆப் Hide App-Hide Application Icon

43. ஆப் லாக் AppLock

44. ஆப் லாக் லைட் AppLock Lite

45. டூயல் ஸ்பேஷ் Dual Space - Multiple Accounts & App Cloner

46. ஜக்ஜக் ப்ரோ ZAKZAK Pro - Live chat & video chat online

47. ஜக்ஜக் லைவ் ZAKZAK LIVE: live-streaming & video chat app

48. மியூசிக் Music - Mp3 Player

49. மியூசிக் ப்ளேயர் Music Player - Audio Player & 10 Bands Equalizer

50. ஹெச்டி கேமரா செல்பி HD Camera Selfie Beauty Camera

வெப் ப்ரவுசர் ஆப்

வெப் ப்ரவுசர் ஆப்

51. க்ளீனர் Cleaner - Phone Booster

52. வெப் ப்ரவுசர் Web Browser & Fast Explorer

53. வீடியோ ப்ளேயர் ஆல் Video Player All Format for Android

54. போட்டோ கேலரி Photo Gallery HD & Editor

55. போட்டோ கேலரி ஆல்பம் Photo Gallery & Album

56. மியூசிக் ப்ளேயர் Music Player - Bass Booster - Free Download

57. ஹெச்டி கேமரா HD Camera - Beauty Cam with Filters & Panorama

58. ஹெச்டி கேமரா ப்ரோ HD Camera Pro & Selfie Camera

59. மியூசிக் ப்ளேயர் Music Player - MP3 Player & 10 Bands Equalizer

60. கேலரி ஹெச்டி Gallery HD

61. வெப் ப்ரவுசர் Web Browser - Fast, Privacy & Light Web Explorer

62. வெப் ப்ரவுசர் செக்யூர் Web Browser - Secure Explorer

63. மியூசிக் ப்ளேயர் Music player - Audio Player

64. வீடியோ ப்ளேயர் Video Player - All Format HD Video Player

65. லேமர் லவ் ஆல் Lamour Love All Over The World

66. ஆமௌர் Amour- video chat & call all over the world.

67. எம்வி மாஸ்டர் MV Master - Make Your Status Video & Community

68. எம்வி மாஸ்டர் MV Master - Best Video Maker & Photo Video Editor

69. ஆபஸ் மெசேஜ் சென்டர் APUS Message Center-Intelligent management

70. லைவ்யூ மீட் LivU Meet new people & Video chat with strangers

லூடோ ஆல் ஸ்டார்

லூடோ ஆல் ஸ்டார்

71. கேரம் ப்ரண்ட்ஸ் Carrom Friends : Carrom Board & Pool Game-

72. லூடோ ஆல் ஸ்டார் Ludo All Star- Play Online Ludo Game & Board Games

73. பைக் ரேசிங் Bike Racing : Moto Traffic Rider Bike Racing Games

74. ரேன்ஜர்ஸ் ஆஃப் ஆப்லிவியோன் Rangers Of Oblivion : Online Action MMO RPG Game

75. ஜீ கேமரா Z Camera - Photo Editor, Beauty Selfie, Collage

76. கோ எஸ்எம்எஸ் ப்ரோ GO SMS Pro - Messenger, Free Themes, Emoji

77. யூ-டிக்ஷனரி U-Dictionary: Oxford Dictionary Free Now Translate

78. யூலைக்- Ulike - Define your selfie in trendy style

79. டன்டன் Tantan - Date For Real

80. மைக்கோ சேட் MICO Chat: New Friends Banaen aur Live Chat karen

81. கிட்டி லைவ் Kitty Live - Live Streaming & Video Live Chat

82. மாலே சோசியல் Malay Social Dating App to Date & Meet Singles

83. ஆலிபே Alipay

84. ஆலிபே ஹெச்கே AlipayHK

85. மொபைல் டவுபோ Mobile Taobao

86. யூகோ Youku

87. ரோட் ஆஃப் கிங்ஸ் Road of Kings- Endless Glory

88. சினா நியூஸ் Sina News

89. நெட்டெசே நியூஸ் Netease News

90. பென்க்யூன் எஃப்எம் Penguin FM

91. மர்டீரவுஸ் Murderous Pursuits

92. டென்சென்ட் Tencent Watchlist (Tencent Technology

93. லேர்ன் சைனீஸ் Learn Chinese AI-Super Chinese

94. ஹயூ லைவ் HUYA LIVE - Game Live Stream

95. லைட்டில் க்யூ ஆல்பம் Little Q Album

96. ஃபைட்டிங் லேன்லாட்ஸ் Fighting Landlords - Free and happy Fighting Landlords

97. ஹை மெய்டூ Hi Meitu

98. மொபைல் லெகன்ட்ஸ் Mobile Legends: Pocket

99. விபிஎன் VPN for TikTok

100. விபிஎன் VPN for TikTok

பியூட்டி கேமரா ப்ளஸ்

பியூட்டி கேமரா ப்ளஸ்

101. பென்க்யூன் Penguin E-sports Live assistant

102. பை கார்ஸ் Buy Cars-offer everything you need, special offers and low prices

103. ஐபிக் iPick

104. பியூட்டி கேமரா ப்ளஸ் Beauty Camera Plus - Sweet Camera & Face Selfie

105. பேரலெல் ஸ்பேஷ் லைட் Parallel Space Lite - Dual App

106. செஃப் ஆல்மைட்டி "Chief Almighty: First Thunder BC

107. மார்வெல் சூப்பர் வார் MARVEL Super War NetEase Games

108. ஏஎஃப்கே AFK Arena

109. க்ரியேட்டிவ் Creative Destruction NetEase Games

110. க்ரூசடர்ஸ் ஆஃப் லைட் Crusaders of Light NetEase Games

111. மாபியா சிட்டி Mafia City Yotta Games

112. ஒன்ம்யோஜி Onmyoji NetEase Games

113. ரைட் அவுட் ஹீரோஸ் Ride Out Heroes NetEase Games

114. யிமென்ங் Yimeng Jianghu-Chu Liuxiang has been fully upgraded

115. லெகன்ட் Legend: Rising Empire NetEase Games

116. ஏரெனா ஆஃப் வாலர் Arena of Valor: 5v5 Arena Games

117. சவுல் ஹன்டர்ஸ் Soul Hunters

118. ரூல்ஸ் ஆஃப் சர்வைவல் Rules of Survival

Best Mobiles in India

English summary
118 Mobile Apps include Pubg Banned in India: Ministry of Electronics and Information Technology

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X