Just In
- 1 hr ago
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- 7 hrs ago
ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!
- 8 hrs ago
கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?
- 8 hrs ago
உஷார்- 2000 "சியோமி" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி?
Don't Miss
- Movies
தை மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடும்.. ரஜினியே சொல்லிட்டாரு.. தர்பார் மேடையில் சொன்ன பிரபல நடிகர்!
- News
ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Lifestyle
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது! காரணம் இதுதான்!
கலிபோர்னியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி பயன்படுத்தி வந்த ஆப்பிள் ஐபோன் 6 சாதனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவம் ஆப்பிள் பயனர்கள் அனைவரையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, அதேபோல பெரிய பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கையிலிருந்த ஐபோன் தீப்பிடித்தது
சம்பவம் நடந்த பொழுது சிறுமி படுக்கையிலிருந்திருக்கிறார், கையில் ஐபோனை வைத்துப் பயப்படுத்திக் இருக்கிறார், எதிர்பாராத நேரத்தில் போன் சூடேறத் துவங்கியுள்ளது. தீடிரென சிறுமியின் கையிலிருந்த ஐபோன் தீப்பொறி கிளம்பத் தீப்பிடித்து எரிய துவங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திடம் புகார்
தனது கையிலிருந்த போன் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ந்து போன சிறுமி, ஐபோனை படுக்கையில் எறிந்திருக்கிறார். படுக்கையிலிருந்த போர்வையுடன் தீப்பிடித்து எரிந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திற்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது.! வெளியானது ஆய்வறிக்கை.!

தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டுள்ளது
சிறுமியின் தாயார் மரியா அடாட்டா கூரையில், என் மகளின் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளை என் மகளிர்க்கு, எந்தவித தீ காயமும் இல்லாமல், பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லாமல் படுக்கையில் எரிந்த தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.
இஸ்ரோவின் பாகுபலி (சந்திராயன் 2) திட்டம் நிறுத்தப்பட்டதற்கான உண்மை காரணம் இதுதான்!

ஆப்பிள் ஆதரவு சேவை
இந்த சம்பவம் குறித்து ஆப்பிள் நிறுவனத்தின், ஆப்பிள் ஆதரவு சேவை மையத்திற்குக் கால் செய்து புகார் அளிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி எறிந்த ஐபோனின் புகைப்படங்களும் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சிறுமியின் தயார் மரியா தெரிவித்திருக்கிறார்.
செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்துப் பேசிய இளைஞர்: நேர்ந்த வீபரிதம்-இது நமக்கொரு பாடம்.!

சார்ஜ்ர் கேபிள்கள் காரணமா?
ஐபோன் தயாரிப்பாளரின் கூற்றுப்படி, அங்கீகரிக்கப்படாத சார்ஜிங் கேபிள்கள் மற்றும் சார்ஜர்களைப் பயன்படுத்துவது போன்ற பல விஷயங்களால் ஐபோன் தீப்பிடிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சார்ஜ்ர் கேபிள்களை ஆப்பிள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வாய்ஸ்கால் சலுகையோடு தினமும் 5ஜிபி டேட்டா வழங்கி தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ.!

தீப்பிடித்த ஐபோன் 7 சாதனம்
இதற்கிடையில், ஐபோன் தீப்பிடித்தது எறிவது இதுதான் முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஐபோன் 7 சாதனம் தீப்பிடித்து எரியும் வீடியோ ஒன்று டிவிட்டரில் வைரல் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090