Home
News

உளவு பார்க்கப்படும் ரகசிய தகவல்கள், கிரெடிட் - டெபிட் கார்டுகள், எல்லாம்..!

By Muthuraj

அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) பற்றிய சர்ச்சைக்குறிய உளவு திட்டங்களை எட்வார்ட் ஸ்னோ வெளியிட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. இருப்பினும் அமெரிக்க அரசாங்கத்தின் அதிகப்படியான வேவு பார்த்தல் மிக குறைந்த விகிதத்தில் தான் குறைக்கப்பட்டுள்ளது என்பது தான் நிதர்சனம். அமெரிக்காவின் என்எஸ்ஏ அதன் குடிமக்களை மட்டுமின்றி (கிட்டத்தட்ட 30% அமெரிக்கர்களின் தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு என்எஸ்ஏ-வினால் சேகரிக்கப்பட்டு வருகிறது) வெளிநாட்டவர்களையும் காரணம் மற்றும் சந்தேகம் ஏதுமின்றி உளவு பார்க்கிறது.

அப்படியாக, அதிர்ச்சிக்குரிய வகையில் அமெரிக்காவின் என்எஸ்ஏ-வினால் அனுதினமும் நடத்தப்படும் பாரிய உளவு, கண்காணிப்பு மற்றும் நம் ஒவ்வொருக்கு எதிராக நடவடிக்கைகள் என்னென்ன..?

என்எஸ்ஏ உளவு #01

என்எஸ்ஏ உளவு #01

நம் தொலைபேசி தரவுகளை தினசரி அடிப்படையில், தற்போது வரையிலாக என்எஸ்ஏ சேகரித்து வருகிறது.

சேமிப்பு மையங்களில் :

சேமிப்பு மையங்களில் :

இடம், காலம், அழைப்பு நேரம், சம்பந்தப்பட்ட நபர்கள், அவர்களின் எண்கள் போன்ற அனைத்து தரவுகளும் என்எஸ்ஏ-வின் பாரிய சேமிப்பு மையங்களில் சேகரிக்கப்படுகிறது.

என்எஸ்ஏ உளவு #02

என்எஸ்ஏ உளவு #02

என்எஸ்ஏ உங்கள் கிரெடிட் கார்ட் பேமண்ட்களை கண்காணிக்கிறது.

குறிப்பாக விசா :

குறிப்பாக விசா :

சர்வதேச பணம், வங்கி மற்றும் கடன் அட்டை பரிவர்த்தனைகள் என்எஸ்ஏ-வினால் கண்காணிக்கப்படுகின்றன. குறிப்பாக விசா போன்ற பெரிய கடன் அட்டை நிறுவனங்கள் தான் இதன் இலக்கு.

என்எஸ்ஏ உளவு #03

என்எஸ்ஏ உளவு #03

நாள் ஒன்றிற்கு சுமார் 200 மில்லியன் டெக்ஸ்ட் மெஸேஜ்களை என்எஸ்ஏ சேகரிக்கிறது.

என்எஸ்ஏ உளவு #04

என்எஸ்ஏ உளவு #04

என்எஸ்ஏ-வினால் உங்களின் ஸ்மார்ட்போன் ஆப் பயன்பாடு குறித்த தரவுகளை கூட அணுக முடியும்.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

அதாவது ஐபோன்கள், ஆண்ட்ராய்டு, பிளாக்பெரி போன்ற அனைத்து முக்கிய ஸ்மார்ட்போன்களும் என்எஸ்வி-னால் ஹேக் செய்யப்படுகின்றன.

என்எஸ்ஏ உளவு #05

என்எஸ்ஏ உளவு #05

தனியார் தொலைபேசி உரையாடல்களை என்எஸ்ஏ-னால் குறிநீக்கம் (decrypt) செய்ய முடியும்.

என்க்ரிப்ட் செய்தி :

என்க்ரிப்ட் செய்தி :

அதாவது என்க்ரிப்ட் செய்திகளை கூட என்எஸ்ஏ-வினால் அதன் அதிநவீன மறைவிலக்க திட்டங்கள் மூலம் குறியாக்க நீக்கம் செய்ய முடியும்.

என்எஸ்ஏ உளவு #06

என்எஸ்ஏ உளவு #06

உங்கள் இமெயில்கள், ஆன்லைன் சாட்கள் மற்றும் ப்ரவுஸிங் ஹிஸ்டரி என எல்லாமே என்எஸ்ஏ-வினால் சேகரிக்க முடியும்.

எக்ஸ்கீஸ்கோர் :

எக்ஸ்கீஸ்கோர் :

என்எஸ்ஏ-வின் திட்டமான எக்ஸ்கீஸ்கோர் (XKeyscore) மூலம் மில்லியன் கணக்கான பயனர்களின் தனிப்பட்ட ஆன்லைன் வரலாறு சார்ந்த பரந்த தகவல்கள் சேமிக்கப்படுகிறது.

என்எஸ்ஏ உளவு #07

என்எஸ்ஏ உளவு #07

என்எஸ்ஏ உங்கள் சமூக வலைத்தள நடவடிக்கைகளை கண்காணிக்கிறது.

சுயவிவரங்கள் :

சுயவிவரங்கள் :

உங்கள் தகவல்களை மட்டுமின்றி உங்கள் சமூக ஊடக சுயவிவரங்கள் (பேஸ்புக், ட்விட்டர் முதலியனவற்றில்) இருந்தும் தகவல்களை சேகரிக்கிறது. உங்கள் ஜிபிஎஸ், நீங்கள் அடிக்கடி கொள்ளும் தொடர் போன்ற தனிப்பட்ட தரவுகள் அதன் மூலம் சேகரிக்கப்படுகின்றது.

என்எஸ்ஏ உளவு #08

என்எஸ்ஏ உளவு #08

என்எஸ்ஏ, ஆன்லைன் கேமிங் மூலமாகவும் தரவுகளை சேகரிக்கும்.

 சர்வதேச தகவல் தொடர்பு :

சர்வதேச தகவல் தொடர்பு :

ஆன்லைன் கேமிங் என்பது சர்வதேச தகவல் அளவில் தொடர்பு கொள்ளும் பயனுள்ள போர்டலாக உள்ளது என்எஸ்ஏ-வின் கண்காணிப்பு கருவி அந்த தகவல்களை தனதாக்கி வருகிறது.

என்எஸ்ஏ உளவு #09

என்எஸ்ஏ உளவு #09

ஆஃப்லைனில் இருக்கும் கணினிகளை கூட என்எஸ்வி-னால் ஹேக் செய்ய முடியும்.

வயர்லெஸ் தொழில்நுட்பம் :

வயர்லெஸ் தொழில்நுட்பம் :

இவ்வகை ஹேக் ஆனது வானொலி மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுகிறது.

என்எஸ்ஏ உளவு #10

என்எஸ்ஏ உளவு #10

என்எஸ்ஏ பிரதிபலிப்பு தளங்களில் (Mirror Sites) உங்களை நுழைய செய்து, உங்கள் செயல்பாடு பதிவுகளை பெற வல்லது.

இடைமறித்து :

இடைமறித்து :

எடுத்துக்காட்டுக்கு நீங்கள் யாஹூ சர்வரை அணுகினால் என்எஸ்ஏ உங்கள் கோரிக்கையை இடைமறித்து ஒரு பிரபலிப்பு தளத்திற்கு அழைத்து சென்று அதன் மூலம் உங்களை கண்காணிக்க மற்றும் உங்கள் செயல்பாடுகளை பதிவு செய்யும்.

 என்எஸ்ஏ உளவு #11

என்எஸ்ஏ உளவு #11

என்எஸ்ஏ விண்டோஸ் க்ராஷ் அறிக்கைகளை திருடுகிறது.

Best Mobiles in India

English summary
11 Disturbing Facts About the NSA That Will Piss You Off. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X