இனி ஆன்லைனில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்..!

Written By:

சமூக வலைதளம் என்பது நம்மை 'மேலும் மேலும்' பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று நம்பிக்கொண்டு, அதை கண்மூடித்தனமாக பயன்படுத்துபவர்கள் நம்மில் இங்கு பலர். அந்த பலரில் சில ராணுவ வீரர்களும் உண்டு என்பது தான் நிதர்சனம்.

அதற்கு எடுத்துக்காட்டு தான் சமீபத்தில் பெண் ராணுவ அதிகாரி பற்றி முக்கிய விவரங்ககளை ஆன்லைனில் வெளியிட்டதால் விமானப்படை நபர் ஒருவர் கைதி செய்யப்பட்ட விவகாரம். அதை தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கு ஆன்லைனில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
01. ஆபாச வலை தளங்கள் :

01. ஆபாச வலை தளங்கள் :

ஃபேஸ்புக் உட்பட ஏனைய சமூக வலைதளங்களில் ஆபாச வலைதளங்களை காண வேண்டாம்.

02. சீருடை :

02. சீருடை :

உங்கள் ஃபேஸ்புக்/ ட்விட்டர்/ வாட்ஸ்ஆப் போன்ற எதிலும் சீருடை அணிந்த புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சராக வைக்க வேண்டாம்.

03. லின்க் :

03. லின்க் :

ஆன்லைன் பரிசு அல்லது ஆன்லைனில் பணம் கிடைக்கும் என்று சொல்லும் எந்த விதமான 'லின்க்'கையும் என்று கிளிக் செய்ய வேண்டாம்.

04. அடையாளம் :

04. அடையாளம் :

அதிராகப்பூர்வமான அல்லது அலுவலகம் சார்ந்த எந்த விதமான அடையாளத்தையும் ஆன்லைனில் பகிர வேண்டாம்.

05. ஆயுதம் :

05. ஆயுதம் :

ஆயுதங்களோடு இருப்பது போல் எந்த விதமான போட்டோவையும் அப்லோட் செய்ய வேண்டாம்.

06. படைப்பிரிவு :

06. படைப்பிரிவு :

ரேன்க் மற்றும் படைப்பிரிவு ஆகியவைகளை ஆன்லைனில் வெளியிடக்கூடாது.

07. ஃப்ரெண்ட் ரெக்குவஸ்ட் :

07. ஃப்ரெண்ட் ரெக்குவஸ்ட் :

தெரியாதவர்களிடம் இருந்து வரும் ஃப்ரெண்ட் ரெக்குவஸ்ட்டை ஏற்க கூடாது.

08. வேலை :

08. வேலை :

ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களும் தங்கள் வேலை சார்ந்த விடயங்களை ஆன்லைனில் பதிவு செய்யக்கூடாது.

09. ராணுவம் சார்ந்த விடயங்கள் :

09. ராணுவம் சார்ந்த விடயங்கள் :

பதிவு செய்யப்படும் புகைப்படத்தின் பின்னணியில் கூட எந்த விதமான ராணுவம் அல்லது ராணுவம் சார்ந்த விடயங்கள் இருக்கவே கூடாது

10. தகவல் :

10. தகவல் :

லாப்டாப் அல்லது கம்ப்யூட்டர் ஆகியவைகளில் எந்த விதமான ராணுவ தகவல்களையும் சேமித்து வைக்க கூடாது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
10 things Army soldiers cant do online. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot