ஐபோன் எக்ஸை கலாய்த்து தள்ளும் மீம்ஸ்.!

இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஐபோன் எக்ஸ் மீம்ஸ் எல்லாம் சொக்கத்தங்கம் போல. ஸ்க்ரோல் செய்ய செய்ய ஆர்வத்தை தூண்டும் வகையிலானது.

|

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 7ஐ வெளியிட்ட ஓராண்டிலேயே, ஐபோன் எக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள். வெளியான சில மணி நேரங்களிலேயே, மீம்களால் இணையத்தை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர் மீம் கிரியேட்டர்கள்.

ஐபோன் எக்ஸை கலாய்த்து தள்ளும் மீம்ஸ்.!

போனின் பாதுகாப்பிற்காக பாஸ்வேர்டுகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பேசியல் ரெகக்னேசன் மென்பொருள் மற்றும் பயனர்களையை அனிமேசன் எமோஜிக்களாக மாற்றும் வசதி என கலக்கும் ஐபோன் 999 டாலர் என்ற விலையில் வெளியாகியுள்ளது.


இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஐபோன் எக்ஸ் மீம்ஸ் எல்லாம் சொக்கத்தங்கம் போல. ஸ்க்ரோல் செய்ய செய்ய ஆர்வத்தை தூண்டும் வகையிலானது. ஒன்று தரையில் விழுந்து உருண்டு பிரண்டு சிரிப்பீர்கள் அல்லது உடனடியாக ஒரு ஐபோன் எக்ஸ்-ஐ ஆர்டர் செய்வீர்கள்.


#1

விலை என்ன 1200 டாலரா? ஏரோப்ளைன் மோடில் போட்டால் விமானத்தில் கூட்டிச் செல்லுமா என கிண்டலாக கேட்கிறார்!!


#2

ஐபோன் எக்ஸ் பேஸ் ரெகக்னேசன் வசதி பயன்படுத்தினால், பாதி ஹாலிவுட்டால்போனை திறக்கவே முடியாது.

#3 ஐபோன் எக்ஸை வாங்க கிட்னியை விற்க வேண்டும் என்கிறது இந்த மீம்.


#4 ஐபோன்8 வெளியானதால் ஐபோன்7ன் விலை குறையும். இப்போது என்னால் ஐபோன்6 வாங்க முடியும் என்கிறார் இவர்.


#5 ஆபத்தில் போலீசை அழைக்கும் போது பேஸ் ரெகக்னேசன் வேலை செய்யவில்லை என்றால் என்ன ஆகும் என்பதை கூறுகிறது இந்த மீம்.


#6 ஐபோன் எக்ஸ் வாங்கும் போது பேமெண்ட் வகைகளில் கிட்னி இருப்பது போல கிண்டல் செய்கிறது இந்த படம்.

ஐபோன் எக்ஸை கலாய்த்து தள்ளும் மீம்ஸ்.!

#7 ஐபோன்8ல் முகத்தை ஸ்கேன் செய்த பின் ஆப்பிள் என்ன செய்யும் என்பதை கிண்டல் செய்யும் படம்.

#8 யாராவது தூங்கும் போது அவரின் ஐபோன் எக்ஸை முகத்திற்கு முன் பிடித்தால் அன்லாக் ஆகிவிடுமா?

#9 1965: எதிர்காலத்தில் பறக்கும் கார்களும், புற்றுநோய்க்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படும் என நம்புகிறேன்.

2017: ஆனால் இப்போது அனிமேசன் எமோஜியில் நம் முகம் வரும் மிகப்பெரிய கண்டுபிடிப்பை செய்துள்ளோம்.

#10ஏற்கனவே சிறப்பாக செயல்படும் ஐபோன் 7ஐ வைத்துள்ளவர், ஐபோன் எக்ஸ் மீது கண் வைக்கிறாராம்.

#11 1969: மனிதனை நிலாவில் சேர்த்தோம்.

2017: மனித முகத்தை சாண எமோஜி மீது சேர்க்கிறோம்.

#12 ஐபோன்8ம் ஐபோன் எக்ஸ் வெவ்வேறு இல்லை.


#13 ஒரு ஐபோன் எக்ஸ் வாங்க இவ்வளவு பணம் தேவைப்படும் என்கிறார் இவர்! அம்மாடியோவ்.

#14கணவரின் ஐபோன் எக்ஸை அன்லாக் செய்ய முகத்தை வெட்டி எடுத்தால் இப்படித் தான் இருக்கும் என்ற பெண்.

#15 ஐபோன்8ஐ வெளியிட்டு 25 நிமிடத்தில் அனைத்தையும் அவுட்டேட் ஆக்கிய ஆப்பிள்

#16 இதை விட அதிகமாக மக்கள் முகத்தை வைத்து ஐபோனை பார்த்துக்கொண்டே இருக்க முடியாது.

ஆப்பிள்: ஏன் முடியாது? இந்தா பேஸ் அன்லாக்

#17 என்ன 9வது நம்பர் அவ்வளவு ராசியில்லாததோ?

#18 சாணத்தில் உங்கள் வடிவம் வர பில்லியன் கணக்கான டாலர் செலவு!!

#19 1மில்லியன் பேரில் ஒருவரால் என் ஐபோனை பேஸ் அன்லாக் செய்ய முடியும் என்றால், என்னைப் போலவே 7500 இருக்கிறார்களா?

#20 ஐபோனை வாங்குவதற்காக வாய்ப்புகள்! 1மில்லியனில் ஒருவர் தான் வாங்க முடியும் என கிண்டல்

#21 ஐபோனை ஓபன் செய்ய, பாஸ்வேடில் கண்டிப்பாக ஒரு பெரிய ஆங்கில எழுத்து , 2 எண்கள் இருக்க வேண்டும்

#22 ஐபோன் எக்ஸ் வாங்கிய பின் என் செல்லம் எப்படி தூங்குதுனு பாருங்க மக்களே

#23 கொஞ்சம் குண்டானதும் என்ன தெரியாத மாறி நடிக்குது ஐபோன் எக்ஸ்

#24 அடுத்து வெளியாகும் ஐபோனின் பெயர் 'XOXO புரளி பெண்'

#25 ஆப்பிள் : ஐபோன்8 உலகின் ஆகச்சிறந்த படைப்பு

எனவே, மற்ற அவுட்டேட் ஆன ஐபோனை குப்பையில் போடுங்க!

#26 காலங்காத்தால எதுக்கு மேக்அப் போடுறே?

ஐபோன் அன்லாக் ஆக மாட்டிங்குதே!!!

#27 என் ஆளோட ஐபோனை ஓபன் செய்யும் போது!!

#28 பயனர்: சிறந்த பேட்டரி உள்ள ஐபோனை தருவீங்கனு எதிர்பார்க்கிறேன்.
ஆப்பிள்: ஹாஹா! உங்க முகம் தான் பாஸ்வேர்டு

#29 க்ளாஸ் ரூம் எப்படியா என டீச்சருக்கு தெரியாம ஐபோன்ஐ அன்லாக் பண்ணுவேன்!!!

#30 ஐபோன் எக்ஸ் பேஸ் ரெகக்னேசன் பற்றி உள்ள ஒரு கவலையே, எப்படி ஜான் சீனா போனை அன்லாக் பண்ணுவார்னு தான்!

#31 ஐபோன் எக்ஸில் யாரையும் செல்பி எடுக்க விடாதீங்க! அவங்க பேஸ் ஐடி செட் செய்து உங்க போனை ஓபன் பண்ணிடுவாங்க!

#32 யாரோ ஒருவர் ஐபோன் எக்ஸ் மற்றும் 8 இரண்டும் வாங்கும் போது, உங்களால் ஐபோன்4ஐ வாங்க முடியவில்லை எனும் போது

#33 கிட்னியா? ஐபோன் எக்ஸ்? நமக்கு ஐபோன் தான் முக்கியம்!

#34 ஐபோன் எக்ஸ் விலை $999 என்கிட்ட கொஞ்சம் கம்மியா இருக்கு!

எவ்வளவு கம்மி? $996! அவ்வ்வ்..

#35 வளமான எதிர்காலத்திற்கு உறுதி பெற்றோம். ஆனால் பேசும் சாணத்தை பெற்றோம்..

#36 இவர் 2009ல் ஐபோன் எக்ஸ் வாங்கியிருந்தால், இப்போ போனை அன்லாக் செய்ய முடியும்னு நினைக்கிறீங்க?


#37 புதிய ஐபோன் பேட்டரியை கிண்டல் செய்கிறது இந்த பதிவு


#38 ஐபோன் விலையை கேட்டவுடன் மை ரியாக்சன்! 999 டாலரா...

#39 உங்கள் முகத்தால் மட்டுமே ஐபோன் எக்ஸ் மற்றும் 8 ஐ ஆன்லாக் செய்ய முடியும் என்ற போது இவரின் ரியாக்சன்


#40 ஐபோன் வாங்கனும்னு சொன்னா, என் பர்ஸ் என்ன சொல்லது பாருங்க..


#41 ஐபோன் எக்ஸ் வாங்குன பசங்க இனிமேல் இப்படித்தான் தூங்கனும் போல!


#42 ஐபோன் எக்ஸின் விலையை பார்க்கும் போது


#43 ஐபோன் 8 ஹலோ சொல்லி முடிக்கிறதுக்குள்ள, ஐபோன் எக்ஸ்?


#44 இப்ப எப்படி பேஸ் அன்லாக் பண்ணுவ ஐபோன் எக்ஸ்?


#45 ஐபோன் எக்ஸ் பேஸ் ரெகக்னேசனில் மோசடி செய்யவே முடியாது

ஆர்யா: ஹாஹா

ஐபோன் எக்ஸை கலாய்த்து தள்ளும் மீம்ஸ்.!


#46 இனி இப்படி தான் தூங்க முடியும் போல : ஐபோன் எக்ஸ் பயனர்

#47 ப்ரெண்டோட ஐபோனை அன்லாக் செய்யும் போது..

#48 எல்லாம் பேச்சுல மட்டும் தானே இருக்கு!

#49 ஐபோன்8 பயனருக்கு, ஐபோன் எக்ஸ் மேல கண்ணு!


#50 அய்யோ! பப்ளிக்ல போன் அன்லாக் ஆகலியே!!


#51 ஐபோன் எக்ஸ் என்னோட முன்னாள் காதலி மாறி! அழகா அன்பா அம்சமா விலையும் அதிகமா இருக்கும்.

ஆனா எப்பவும் எனக்கு கிடைக்காது!


#52 ஒரு போனோட விலை 1000 டாலரா என்று ஷாக் ஆன பயனர்


#53 ஐபோன் வரிசையில் அடுத்த பெயர் XO Tour Llif3 Lil Uzi இப்படியா வைக்க போகிறீர்கள் என கேட்கிறார் இவர்.

Best Mobiles in India

English summary
10 Of The Funniest Reactions To New iPhone X That Apple Fans Probably Wont Like: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X