Home
News

உயிருக்கு ஆபத்தான கதிர்வீச்சுகளை அதிக அளவில் வெளிப்படுத்தும் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்.!

இன்றைய தினத்தின்படி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தாத நபர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைய தினத்தின்படி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தாத நபர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்மார்ட்போன்காலால் நமது அன்றாடம் செய்யும் வேலைகள் எளிதாகியுள்ளது என்றாலும், ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துவது ஆபத்தில் முடியுமென்று பல அறிஞர்களும் மருத்துவர்களும் எச்சரித்து வருகின்றனர்.

கதிர்வீச்சுகளை அதிகம் வெளிப்படுத்தும் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்.!உஷார்!

ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் மனிதனின் மூலையைப் பாதிக்கும் என்பதே நிதசனமான உண்மை. அதிக அளவில் கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை உங்களுக்காகத் தொகுத்து வழங்கி இருக்கிறோம். உங்களுடைய மொபைல் போன் இந்தப் பட்டியலில் உள்ளதாக என்று செக் செய்து உஷார் ஆகிக்கொள்ளுங்கள்.

1. ஆப்பிள் ஐபோன் 7

1. ஆப்பிள் ஐபோன் 7

ஆப்பிள் ஐபோன் 7 இன் கதிர்வீச்சு (எஸ்.ஏ.ஆர்) அளவு: 1.38

ஒன் பிளஸ் 5

ஒன் பிளஸ் 5

ஒன் பிளஸ் 5 இன் கதிர்வீச்சு (எஸ்.ஏ.ஆர்) அளவு: 1.39

ஒன் பிளஸ் 5டி

ஒன் பிளஸ் 5டி

ஒன் பிளஸ் 5டி இன் கதிர்வீச்சு (எஸ்.ஏ.ஆர்) அளவு: 1.68

ஹுவாய் பி9 லைட்

ஹுவாய் பி9 லைட்

ஹுவாய் பி9 லைட்இன் கதிர்வீச்சு (எஸ்.ஏ.ஆர்) அளவு: 1.38

ஹுவாய் பி9

ஹுவாய் பி9

ஹுவாய் பி9 இன் கதிர்வீச்சு (எஸ்.ஏ.ஆர்) அளவு: 1.43

ஹுவாய் பி9 பிளஸ்

ஹுவாய் பி9 பிளஸ்

ஹுவாய் பி9 பிளஸ் இன் கதிர்வீச்சு (எஸ்.ஏ.ஆர்) அளவு: 1.48

ஹுவாய் ஜிஎக்ஸ்8

ஹுவாய் ஜிஎக்ஸ்8

ஹுவாய் ஜிஎக்ஸ் 8இன் கதிர்வீச்சு (எஸ்.ஏ.ஆர்) அளவு: 1.44

ஹுவாய் மேட் 9

ஹுவாய் மேட் 9

ஹுவாய் மேட் 9 இன் கதிர்வீச்சு (எஸ்.ஏ.ஆர்) அளவு: 1.64

ஹுவாய் நோவா பிளஸ்

ஹுவாய் நோவா பிளஸ்

ஹுவாய் நோவா பிளஸ்இன் கதிர்வீச்சு (எஸ்.ஏ.ஆர்) அளவு: 1.40

சியோமி மி ஏ1

சியோமி மி ஏ1

சியோமி மி ஏ1இன் கதிர்வீச்சு (எஸ்.ஏ.ஆர்) அளவு: 1.75

Best Mobiles in India

English summary
10 smartphones that emit the most radiation Do you own any : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X