ஐஓஎஸ் 8 பற்றி உங்களுக்கு தெரியாத அம்சங்கள்,பார்த்து தெரிஞ்சிக்கோங்க மக்களே..
ஒவ்வொரு முறை ஐஓஎஸ் அப்டேட் செய்யப்படும் போதும் அதில் பல அம்சங்கள் மறைந்திருக்கும், அந்த வகையில் ஐஓஎஸ் 8 இப்போ தான் புதிதாக வெளியாகியருக்கு. புதிய ஐஓஎஸ் 8 வெளியான போது அதை பற்றி பல கட்டூரைகளை படித்திருப்பீங்க, குறிப்பாக அதன் சிறப்பம்சங்கள், அதன் நிறை, குறைகள் என பட்டியல் நீண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லைனு தான் சொல்லனும். அந்த வகையில் ஐஎஸ் 8 பற்றி உங்களுக்கு தெரியாத சில அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க.....

1
புதிய ஓஎஸ் டெக்ஸ்ட் மற்றும் வீடியோக்களை சப்போர்ட் செய்யும்

2
ஆன்லைன் ஷாப்பிங்கின் போது உங்க க்ரெடிட் கார்டு நம்பரை டைப் செய்ய கடுப்பாக உள்ளதா, ஐஓஎஸ் 8ல் இந்த கவலை வேண்டாம், கார்டை ஸ்கேன் செய்தால் உங்க கார்டின் நம்பர் தானாக பதிவாகிவிடும்

3
உங்க போனை முழமுமையாக குரல் மூலம் மட்டும் பயன்படுத்த முடியும், ஆனால் இதற்கு செட்டிங்ஸ் - ஜெனரல் - சிரி தேரவு செய்ய வேண்டும்

4
உங்க போனில் இருக்கும் அந்த மாதிரியான படங்களை அழிக்காமல் மறைக்க முடியும், இதற்கு அநத படத்தை அழுத்தி பிடித்தால் ஹைடு என்ற ஆப்ஷன் இருக்கும்

5
இப்ப நீங்க நோட்டிப்பிக்கேஷன்களுடன் உறையாட முடியும், இது ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் வேறுபடும்

6
ஷேர் ஷீட்ஸை இப்ப நீங்க ஷேர் செய்ய முடியும், இது ஷீட்ஸ் சப்போர்ட் செய்யும் எந்த அப்ளிகேஷனிலும் வேலை செய்யும்

7
கலர் டிஸ்ப்ளே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் செட்டிங்ஸ் - அசெஸ்சபில்லிட்டி - க்ரேஸ்கேல் தேர்வு செய்தால் வேலை முடிந்தது

8
புதிய ஐஓஎஸ் 8 இன் ஹோம் ஸ்கிரீனில் உங்களுக்கு தேவையில்லாததை காலி செய்து கொள்ளலாம்

9
உங்களுக்கு முக்கியமான ஒரே மெயிலுக்கு மட்டும் கூட தேர்வு செய்யலாம்

10
புதிய ஐஓஎஸ் 8 இல் எந்த செயளி அதிக பேட்டரியை எடுத்துகொள்கிறது என்பதை பார்க்க முடியும்


Click it and Unblock the Notifications