வாட்ஸ்ஆப் க்ரூப் சாட் இப்படி தான் இருக்கனும்

Written By:

வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனில் பல க்ரூப்களில் பயனாளிகள் சாட் செய்ய அனுமதிக்கின்றது. பல பயனாளிகளும் க்ரூப் சாட் மூலம் தங்களது நண்பர்களுடன் இணைப்பில் இருக்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
க்ரூப்

க்ரூப்

சண்டை போடும் அளவு குறுந்தகவல் இருக்க கூடாது

படங்கள்

படங்கள்

ஆபாச புகைப்படங்கள் இருக்க கூடாது.

நகைச்சுவை

நகைச்சுவை

மற்றவர்களை இழிவாக கலாய்க்க கூடாது.

பெயர்

பெயர்

மற்றவர்களுக்கு பட்ட பெயர் வைத்து அழைக்கக கூடாது.

சாட்

சாட்

இரவு நேரங்களில் அதிகமாக சாட் செய்ய கூடாது.

பெயர்

பெயர்

மற்றவர்களுக்கு பிடிக்காத பெயர்களை பயன்படுத்த கூடாது.

கார்னர்

கார்னர்

ஒருவரை மட்டும் குறி வைத்து கலாய்க்க கூடாது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
10 rules for whatsapp group chat. Check out here 10 rules for whatsapp group chat.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot