அரியர்ஸ் க்ளியர் பண்றதுலாம் ஒன்னுமே இல்ல; ரெஸ்யூம் தான் மேட்டர்.!

|

நம்மில் பலருக்கும் விரும்பிய வேலையை பெறுவதற்கான அத்துணை தகுதிகளும் இருக்கிறது என்பது தான் நிதர்சனம், இருப்பினும் நாம் ஏன் நிராகரிக்கப்படுகிறோம் என்று யோசிக்கிறீர்களா..? உண்மை என்னவென்றால், நிராகரிக்கப்படுவது நாம் அல்ல, நமது ரெஸ்யூம்கள் (Resume) தான் நிரகாரிக்கப்படுகின்றன..!

உங்கள் ரெஸ்யூம் நிராகரிக்கப் டுவதற்க்கான 10 வாய்ப்புகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அவைகளை உங்கள் ரெஸ்யூம்களில் தவிர்த்து விட்டால் போதும், நேர்காணலில் 'பாதி கிணறு' தாண்டி விடலாம்..!!

01. இமெயில் ஐடி :

01. இமெயில் ஐடி :

உங்கள் ஹாட்மெயில் (hotmail) அல்லது ஏஓஎல் (AOL) மெயில் ஐடியை கொடுத்து இருந்தால், நீங்கள் நிராகரிக்கப்படலாம்..!

02. கூகுள் தேடல் :

02. கூகுள் தேடல் :

உங்கள் பெயரை கூகுள் செய்தால் நீங்கள் கிடைக்க வேண்டும் இல்லையெனில் நீங்கள் நிராகரிக்கப்படலாம்..!

03. ட்வீட் :

03. ட்வீட் :

உங்களது கடைசி ட்வீட் ஆனது 2011-ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்டு இருந்தால் நீங்கள் நிராகரிக்கப்படலாம்..!

04. ஃபேஸ்புக் போட்டோஸ் :

04. ஃபேஸ்புக் போட்டோஸ் :

உங்கள் ஃபேஸ்புக் புகைப்படங்கள் கொஞ்சம் நாகரீகமான இருக்க வேண்டும் ஏனெனில் அது ஒரு சமூக வலைதளம். நாகரீமற்ற முறையில் புகைப்படங்கள் இருந்தால் நீங்கள் நிராகரிக்கப்படலாம்..!

05. லின்க்டுஇன் :

05. லின்க்டுஇன் :

தொழில்முறை நெட்வொர்க் ஆன லின்க்டுஇன் புகைப்படமாக உங்கள் செல்பீ இருந்தால் நீங்கள் நிராகரிக்கப்படலாம்..!

06. நம்பர்கள் :

06. நம்பர்கள் :

உங்கள் ரெஸ்யூமில் உங்கள் தொலைபேசி எண்ணை தவிர்த்து வேறெந்த நம்பர்களும் இல்லையெனில் நீங்கள் நிராகரிக்கப்படலாம்..!

07. தொழில்முறை :

07. தொழில்முறை :

நீங்கள் பிரத்தியேகமாக வணிகம் மற்றும் தொழில்முறை சார்ந்தவைகளை மட்டுமே ரெஸ்யூமில் குறிப்பிட்டு இருந்தால் நீங்கள் நிராகரிக்கப்படலாம்..!

08. எழுதும் பழக்கம் :

08. எழுதும் பழக்கம் :

நீங்கள் கடைசியாக கல்லூரியில் எழுதியது, அதன் பின் எதையும் எழுதவில்லை என்றால் நீங்கள் நிராகரிக்கப்படலாம்..!

09. விண்ணப்பம் :

09. விண்ணப்பம் :

ஒரே அலுவலகத்தில் நீங்கள் 10க்கும் மேற்பட்ட வேலைகளுக்காக விண்ணப்பித்து இருந்தால் நீங்கள் நிராகரிக்கப்படலாம்..!

10. கன்ட்ரோல் + எஃப் :

10. கன்ட்ரோல் + எஃப் :

நீங்கள் கன்ட்ரோல் + எஃப் செய்ய தவறி இருந்தால், அதாவது உங்கள் ரெஸ்யூமில் இருக்கும் எழுத்துப்பிழைகளை கண்டுப்பிடிக்க தவறி இருந்தால் நீங்கள் நிராகரிக்கப்படலாம்..!

Best Mobiles in India

English summary
10 Reasons Why I Ignored Your Resume. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X