TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 10 பயணக் கருவிகள்.
ஒரு தோள் பையில் பொருட்களை போட்டுக்கொண்டு செல்வதற்கும், தூக்கி சுமந்து கொண்டு செல்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.
இன்க் வேணாம், இந்த பேனா எதை ஊத்தினாலும் எழுதும்..!
பயணத்தின் போது நாம் கொண்டு செல்லும் பொருட்கள்தான், அந்த பயணம் இன்பமானதா அல்லது படு மோசமானதா என்பதை நிர்ணயம் செய்யும். அப்படியாக நம் பயணங்களை இன்னும் சுகமானதாக, எளிமையானதாக மாற்றக் கூடிய சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத பயணக் கருவிகளைத்தான் நாம் இங்கே காணவிருக்கின்றோம்..
வாட்டர் பவர்டு டிராவல் அலாரம் கிளாக் :
தண்ணீரால் இயங்கும் அலாரக் கடிகாரம்,
பெயர் : பிடோல்,
விலை : 16 டாலர்.
சோலார் பவர்டு பேட்டரி
சூரியஒளி சக்தி மூலம் சார்ஜ் ஆகிக்கொள்ளும்,
பெயர் : சோலியோ மெக்னீசீயம் எடிஷன்,
விலை : 170 டாலர்.
போட்டோ மெமரி கார்ட் :
ஆட்டோமட்டிக் அப்லோடிங் சிஸ்டம் கொண்ட இது, 2 ஜி பி இடவசதி கொண்டது,
பெயர் : ஐ-ஃபை எக்ஸ்ப்லோர்,
விலை : 130 டாலர்.
பையோடிகிரேடபிள் லாப்-டாப் :
மக்கும் தன்மை கொண்ட பொருட்களால் உருவாக்கப்பட்ட லாப்-டாப்,
பெயர் : பாம்பூ யூ6வி பி1,
விலை : 1999 டாலர்.
அல்டிமேட் ரீசார்ஜபில் பேட்டரி :
இதன் யூ எஸ் பி மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்,
பெயர் : யூ எஸ் பி செல்,
விலை : 20 டாலர்.
எனர்ஜி எஃபீசியன்ட் ஹார்டு டிஸ்க் :
மூங்கில், எடை குறைவான மற்றும் மறுசுழற்ச்சிக்குரிய அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட ஹார்டு டிஸ்க்,
பெயர் : (ரீ)ட்ரைவ்,
விலை : 160 டாலர்.
சோலார் பவர்டு மீடியா பிளேயர் :
சூரிய சக்தி மூலம் இயங்கும் மீடியா பிளேயர். இசை, வீடியோ, படங்கள் மற்றும் பல இதைக்கொண்டு கையாளலாம்.
பெயர் : இ மொஷன் இஎம்- எஸ்ஓஎல் 2ஜிஐஜி
விலை : 169 டாலர்.
சோலார் பவர்டு ஹெட் செட் :
இதுதான் சூரியசக்தி மூலம் இயங்கும்படி கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஹெட் செட்,
பெயர் : 603 சன்,
விலை : 70 டாலர்.
போர்ட்டபில் ஈகோ ப்ரண்ட்லி ஸ்பீக்கர்ஸ் :
மறுசுழற்சி செய்யப்பட்ட அட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது,
பெயர் : பேஷனேஷன்,
விலை : 15 டாலர்.
கிரீன் செல்போன் :
இந்த போன் 50 % புதுப்பிக்கத்தக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பிளாஸடிக்கை கொண்டு உருவாக்கப்பட்டது,
பெயர் : 3110 இவால்வ்,
விலை : 350 டாலர்.