பித்துப்பிடிக்க வைக்கும் வினோதமான கருவிகள்

Posted By: Muthuraj

தொழில்நுட்பத்தை நாம் நம்புகிறோம், அதைவிட அதிகமாக விரும்புகிறோம். ஏனெனில், தொழில்நுட்பமானது நம் வாழ்கை முறையை மேம்படுத்த தொடங்கி நம் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்றாகும். ஆனால், சில தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதிமேதாவித்தனத்திற்க்கும், அடிமுட்டாள்த்தனத்திற்க்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடு போட்டு அதன் மேலேறி நின்றுகொள்ளும்.

துணி துவைக்க கரண்ட் வேண்டாம், கால்கள் போதும்..!

அப்படியான 10 கருவிகளைத்தான் இங்கே நாம் பார்க்கவிருக்கிறோம், அவைகள் மேதாவித்தனமா அல்லது முட்டாள்த்தனமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
லாக்பார் மோதிரம்

லாக்பார் மோதிரம்

இந்த மோதிரத்தை போட்டுக்கொண்டு கை விரலை நீட்டி அசைப்பதின் மூலம் டிவி, லைட் போன்றவற்றை இயக்கலாம், விலை 270 டாலர்.

டிஜிட்சோல் ஸ்மார்ட் இன்சோல்ஸ்

டிஜிட்சோல் ஸ்மார்ட் இன்சோல்ஸ்

இவைகளை காலணிகளுக்குள் பொருத்திக்கொண்டால், உங்கள் பாதத்தின் உஷ்ணநிலையை கட்டுப்படுத்தலாம், எத்தனை கலோரிகளை குறைத்துள்ளோம்
என்பதையும் கணக்கிடலாம். விலை 200 டாலர்.

 சோனி சிம்போனிக் லைட்

சோனி சிம்போனிக் லைட்

பழைய பெட்ரோமாக்ஸ் லைட் போல காட்சியளிக்கும் இதற்க்குள் பாட்டு கேட்க ஸ்பீக்கர் உண்டு.

 பெல்டி

பெல்டி

இந்த பெல்டானது உங்கள் வயிற்றின் அளவிற்க்கு ஏற்ப சுருங்கி விரியும் தன்மை கொண்டது.

காற்றில் மிதக்கும் ப்ளூ-டூத் ஸ்பீக்கர்

காற்றில் மிதக்கும் ப்ளூ-டூத் ஸ்பீக்கர்

இது காந்த சக்தி மூலம் அந்தரத்தில் சுழன்று இசைக்கும். விலை 200 டாலர்.

ஸ்லீப் ஐக்யூ கிட்ஸ் பெட்

ஸ்லீப் ஐக்யூ கிட்ஸ் பெட்

இந்த கட்டில் உங்கள் குழந்தைகள் தூங்குவதையும், எழுவதையும் கண்காணித்து அலர்ட் செய்யும். விலை 1000 டாலர்.

பயோனிக் பறவை

பயோனிக் பறவை

பார்க்கவும் பறக்கவும் பறவையை போலவே இருக்கும் இது நிஜ பறவைகளையும் கவர்ந்திழுக்குமாம். விலை 1000 டாலர்.

 க்யூட் பிட் லைட்டர்

க்யூட் பிட் லைட்டர்

இந்த லைட்டர் உங்கள் புகைப்பழக்கத்தைப் பற்றி வரைபடம் மற்றும் புள்ளி விவரத்தோடு புட்டு-புட்டு வைக்கும். விலை 100 டாலர்.

எல்ஜி டூவின் டப் வாஷிங் மெஷின்

எல்ஜி டூவின் டப் வாஷிங் மெஷின்

இரண்டு வாஷிங் மெஷினை ஒன்றாக்கிவிட்டது போல் இருக்குமிது புதிய வரவாகும்.

பட்ஜீ ரோபோட்

பட்ஜீ ரோபோட்

இந்த ரோபோட் உங்கள் பைகளை சுமந்து கொண்டு பின் தொடரும். விலை 1400 டாலர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here some gadgets that are either genius or insane. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்