Home
News

யார் வேண்டுமானாலும் உளவு பார்க்கலாம் - உஷார் !

By Muthuraj

ரகசியம் மிக சுவாரசியமானதாகும், ஆனால் எளிதில் கிடைக்கப்பெறமுடியாத ஒன்றும் கூட. ஆனா தெரிஞ்சுக்கணும்னு முடிவு பண்ணி இறங்கிட்டா, எல்லோருக்குள்ளயும் ஒரு ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரம் ஒளிஞ்சுகிட்டு இருக்கும், அது வெளிய வந்துரும்.

அப்படி வெளிய வர்ற உளவாளிக்கு உதவ, கண்டுப்பிடிக்கப்பட்டவைகள்தான் இந்த சூப்பரான, விஷமமான உளவு பார்க்க உதவும் கருவிகள். தெரிஞ்சுக்கோங்க அதே சமயம் உஷாரய்யா உஷாரு..!

ஒட்டுக் கேட்கலாம்

ஒட்டுக் கேட்கலாம்

20 அடி தூரத்திற்க்குள் நடக்கும் எந்தவொரு உரையாடலையும், இந்த மோடோட்காடா பாயோநிக் இயர் ஹியரிங் அம்பிலிஃபையர் கருவி மூலம் ஒட்டுக் கேட்க முடியும்..!

இரவின் கண்ணாடி

இரவின் கண்ணாடி

இது அடர்ந்த இருட்டிலும்கூட உங்களுக்கு பொருள்களை காட்சிப்படுத்தும் ஜாக்ஸ் பசிபிக் நைட் விஷன் கண்ணாடி..!

குரலை பதிவு செய்யும் மௌஸ்

குரலை பதிவு செய்யும் மௌஸ்

ஜாக்கிரதை. இந்த கம்ப்யூடர் மௌஸ் ட்ரான்ஸ்மிட்டாரை அருகில் வைத்துக்கொண்டு மட்டுமல்ல, 32 அடி தூரததில் இருந்தால்கூட, எந்த ரகசியத்தையும் பேசி விடாதீர்கள், துல்லியமாக பதிவு செய்துவிடும்.

பாத்து வண்டி ஓட்டுங்க

பாத்து வண்டி ஓட்டுங்க

மோசமான டிரைவர்களை வீடியோ செய்ய உதவும் - வெஹிகல் ஸேஃப்‌கார்ட் வீடியோ ரெக்கார்டிங் கேமிரா. இதை உங்கள் வாகனத்தின் முன் பொருத்தி கொண்டால் போதும்.

இனி கிழிக்கவும் முடியாது

இனி கிழிக்கவும் முடியாது

துண்டு துண்டாக கிழிக்கப்பட்ட காகிதங்களை கூட, இந்த அன்ஷெட்டரை வைத்து மறு உருவாக்கம் செய்து கொள்ளலாம்.

பார்க்க மட்டும்தான் சார்ஜார்

பார்க்க மட்டும்தான் சார்ஜார்

இந்த அஜோக்கா சார்ஜார் டிவிஆர், நாம் வீட்டிலோ அல்லது அலுவகத்திலோ இல்லாத சமயங்களில் 66 மணி நேரம் வரை ஆடியோ மற்றும் வீடியோ செய்யும்.

தப்பிக்கவே முடியாது.

தப்பிக்கவே முடியாது.

சிம் கார்டு மூலம் டெலீட் செய்யப்பட்ட மெஸேஜ், படங்கள், தகவல்கள் என அத்தனையையும் இந்த ப்ரிக் ஹௌஸ் செக்யூரிட்டி செல்போன் சிம் கார்டு ஸ்பை மூலம் ரிக்கவர் செய்ய முடியும்.

நிஜமாவே ஜேம்ஸ் பாண்ட் கண்ணாடிதான்

நிஜமாவே ஜேம்ஸ் பாண்ட் கண்ணாடிதான்

இந்த அஜோக்கிய சன் கிளாசஸ் டிவிஆர் கேமிரா கண்ணாடி மூலம், நீங்கள் பார்க்கும் அத்துணையையும் வீடியோ ரெக்கார்ட் செய்ய முடியும்.

என்னாது நோக்கியாவும் உளவு பாக்குமா !

என்னாது நோக்கியாவும் உளவு பாக்குமா !

உங்கள் நோக்கியா போனில் இந்த இன்டர்செப்டார் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்துவிட்டால் குறிப்பிட்ட போனில் இருந்து வரும் அழைப்புகள், செல்லும் அழைப்புகள், வந்த மெஸேஜ்கள் அனுப்பிய மெஸேஜ்கள் என அத்தனை தகவலையும், உங்களுக்கும் ஒரு காப்பி அனுப்பிவிடும். ஒட்டுக்கேட்கவும் முடியும்.

Best Mobiles in India

English summary
Check out here some cool spy gadgets. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X