Home
News

சென்னையில் பயன்படுத்த தகுந்த டாப் 10 சிறந்த ஸ்மார்ட்போன்கள்

By Meganathan

சந்தையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் அனைத்து நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு நகரத்தின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற கருவிகளை பயன்படுத்தினால் மனிதர்களுக்கு அவைகளால் ஏற்படும் பக்க விளைவு குறைவு என ஆய்வுகள் கூறுகின்றன.

அந்த வகையில் சென்னையில் பயன்படுத்த தகுந்த சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள். இந்த பட்டியலில் தொகுக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் ப்ளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால் இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறைவு என்பதோடு இவை சென்னையில் பயன்படுத்த தகுந்ததாகவும் இருக்கின்றது.

1

1

4.7 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.6ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1ஜிபி ராம்
8ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 64ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ், 1.6 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு 4.3
2000 எம்ஏஎஹ் பேட்டரி

2

2

5.2 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1.5ஜிபி ராம்
8ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 64ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ், 1.9 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு 4.3
2600 எம்ஏஎஹ் பேட்டரி

3

3

5.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் 615 ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
சைனோஜென் ஓஎஸ் 11
2500 எம்ஏஎஹ் பேட்டரி

4

4

5.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் 6582 ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ், 2.4 எம்பி முன்பக்க கேமரா
1700 எம்ஏஎஹ் பேட்டரி

5

5

5.0 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்
1 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு 4.4.4
2070 எம்ஏஎஹ் பேட்டரி

6

6

4.3 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் 615 ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ்
ஆன்டிராய்டு 4.4
1980 எம்ஏஎஹ் பேட்டரி

7

7

5.0 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ், 1.3 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு 4.4.2
2540 எம்ஏஎஹ் பேட்டரி

8

8

5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
3 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு 4.4
3000 எம்ஏஎஹ் பேட்டரி

9

9

5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு 4.4
1920 எம்ஏஎஹ் பேட்டரி

10

10

4 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
விண்டோஸ்போன் 8.1
1950 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
10 best smartphones to use in Chennai climate. Here you will find the list of best smartphones to use in Chennai climate.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X