Home
News

பல ஆயிரம் ரூபாய் ஆபர்.. OnePlus, Redmi, Samsung-னு 10 போன்கள் மீது பலத்த டிஸ்கவுண்ட்.. ஆக.1 முதல் Amazon-ல்!

2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது அதன் மிகவும் பிரபலமான சிறப்பு விற்பனைகளில் ஒன்றான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையை (Amazon Great Freedom Festival Sale 2025) அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஜூலை 31, 2025 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

எப்போது முடிவடையும் என்கிற சரியான தேதி அறிவிக்கப்படவில்லை, இருந்தாலு அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் ஆனது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல இம்முறையும் ஸ்மார்ட்போன்கள் மீது பலத்த ஆபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன; முக்கியமாக கீழ்வரும் 10 மாடல்கள் மீது!

பல ஆயிரம் ரூபாய் ஆபர்.. ஆக.1 முதல் Amazon-ல்!

1. சாம்சங் கேலக்சிஸி எஸ்24 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S24 Ultra 5G): அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ், சாம்சங் நிறுவனத்தின் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.1,34,999 க்கு பதிலாக ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

2. ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15): அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ், ஆப்பிள் நிறுவனத்தின் சற்றே பழைய (கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் பழைய) மாடல் ஆனது, அதன் அசல் விலையான ரூ.69,900 க்கு பதிலாக ரூ.58,249 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

3. ஐக்யூ இஸட்10ஆர் 5ஜி (iQOO Z10R 5G): அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ், ஐக்யூ நிறுவனத்தின் இந்த மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.23,499 க்கு பதிலாக ரூ.17,499 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5): அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ், ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.24,499 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

5. சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G): அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ், சாம்சங் நிறுவனத்தின் இந்த மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.29,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

6. ரெட்மி 13 ப்ரைம் (Redmi 13 Prime): அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ், ரெட்மி நிறுவனத்தின் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.11,249 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

7. ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G): அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ், ரியல்மி நிறுவனத்தின் இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

8. ஐக்யூ நியோ 10ஆர் 5ஜி (iQOO Neo 10R 5G): அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ், ஐக்யூ நிறுவனத்தின் இந்த மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.31,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

9. ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R): அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ், ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த அப்பர் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.44,999 க்கு பதிலாக ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

10. ஒப்போ ரெனோ 14 5ஜி (Oppo Reno 14 5G): அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ், ஒப்போ நிறுவனத்தின் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது, அதன் அசல் விலையான ரூ.42,999 க்கு பதிலாக ரூ.34,200 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
10 Best Mobile Phone Deals in Amazon Great Freedom Festival Sale 2025 Starts August 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X