ஐஓஎஸ் 8 அப்டேட் செய்தாச்சா, அப்படி என்றால் இந்த அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய மறந்திடாதீங்க
ஐஓஎஸ் 8 அப்கிரேடு செய்தாச்சா, அது எப்படி செய்யவில்லை என்றால் நமக்கு தான் தூக்கமே வராதே. இன்னும் இரண்டு நாட்களுக்கு போனே கதியா கிட்ப்பீங்களே, அப்படி இந்த ஐஓஎஸ் 8 ல் என்ன தான் இருக்கு அது எப்படி இருக்கும் இந்த ஆப்ஷன் எதுக்குனு பல கேள்விகளோட பித்து பிடித்த மாதிரி இருக்கா.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1
இது உங்கள் ஆன்லைன் உலகத்தை தனித்துவம் வாய்ந்த பாஸ்வார்டு மூலம் பாதுகாக்கும்

#2
இந்த ஆப் மூலம் நீங்க வேறு சில ஆப்ஸையும் பயன்படுத்த முடியும்

#3
எவர்நோட் மூலம் இணையத்தில் இருக்கும் படங்கள் மற்றும் பக்கங்களை சேமித்து வைத்து கொள்ள முடியும்

#4
பிரபலமான இந்த ஆப் சஃபாரியில் நீட்டிக்கப்பட்டிருப்பதோடு நீங்க படிக்கும் இணைய பக்கங்களை மற்றவர்களுடன் பகிரந்து கொள்ள முடியும்

#5
இதன் மூலம் மற்ற அப்ளிகேஷன்களில் இருக்கும் தகவல்களை சேமிக்க முடியும் என்பதோடு இன்று என்ன சேமித்துள்ளோம் என்ற அறிவிப்பும் தெரியும்

#6
இந்த பைனான்ஸ் ஆப் ஐஓஎஸ் 8 ல் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

#7
இன்று செய்ய வேண்டிய வேலைகளை நமக்கு நினவுப்படுத்தும்

#8
இதை நீங்கள் க்ரோம் அல்லது சஃபாரி மூலம் இனைத்து உங்களுக்கு தேவையான போட்டோ மற்றும் செய்திகளை பதிவு செய்து கொள்ளலாம்

#9
இது ப்ளிக்கரில் இருக்கும் படங்களை பயன்படுத்தி நீங்க இருக்கும் இடத்தோட வானிலையை சுட்டிக்காட்டும்

#10
சஃபாரியுடன் லாஸ்ட் பாஸ் ஆப் முழுமையான அப்டேட் பெற்றிருப்பதோடு டச் ஐடி, சஃபாரி நீட்டிப்புகளை ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் அளித்துள்ளது
கவலை வேண்டாம் இங்க புதிய ஐ ஓஎஸ் 8 ல் உங்களுக்கு உபயோகமான 10 அப்ளிகேஷன்களின் பட்டியலும் அந்த அப்ளிகேஷன் எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போறீங்க, அப்ளிகேஷன் பட்டியலை ஸ்லைடரில் பாருங்க
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications