Home
News

மொத்த குடும்பத்துக்கும் ஒத்த Airtel ரீசார்ஜ்.. 4 சிம் கார்டுக்கும் டேட்டா, வாய்ஸ், SMS, OTT! எந்த திட்டத்தில்?

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான ஃபேமிலி பிளானை வழங்குகிறது. அதில் 4 சிம் கார்டுகளுக்கும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் ஒரு திட்டடத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பேச உள்ளோம்.

அது ஏர்டெல்லின் ரூ.1399 மதிப்புள்ள மொபைல் போஸ்ட்பெய்டு பிளான் (Airtel Rs.1399 Mobile Postpaid Plan) ஆகும். இது 1 மாதத்திற்கான விலை என்பதும், ஃபைனல் பில்லிங்கில் ஜிஎஸ்டி (GST) சேர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னரே குறிப்பிட்டபடி ரூ.1399 திட்டம் மொத்தம் 4 சிம் கார்டுகளுக்கான (4 SIM Cards) அணுகல் உடன் வருகிறது.

மொத்த குடும்பத்துக்கும் ஒத்த Airtel ரீசார்ஜ்.. 4 சிம் கார்டு!

ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்நிறுவனம் அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) வழங்குகிறது. ஆனால் இங்கே அன்லிமிடெட் டேட்டா என்பது உண்மையிலேயே வரம்பற்றது அல்ல என்பதையும் நினைவில் கொள்ளவும். மாறாக இது எப்யுபி (FUP) என்கிற நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் கீழ் வரும் வரம்புகளை கொண்டுள்ளது. அதென்ன வரம்பு? ஏர்டெல்லின் ரூ.1399-ன் கீழ் எத்தனை பேருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஏர்டெல் ரூ.1399 மொபைல் போஸ்ட்பெய்டு பிளானின் கீழ் கிடைக்கும் நன்மைகள்:
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) - லோக்கல் மற்றும் எஸ்டிடி ரோமிங்
- ஒவ்வொரு ஆட்-ஆன் சிம் கார்டுடன் 300 ஜிபி எஃப்யூபி டேட்டா (300GB FUP Data) மற்றும் 30 ஜிபி ஆட்-ஆன் டேட்டா (30GB Add on Data)

- 4 சிம் கார்டுகள், இதில் ஒன்று ப்ரைமரி சிம் (Primary SIM) மற்றும் மூன்று கூடுதல் சிம் (Additional SIM) கார்டுகள்
- ஒவ்வொரு 30 நாட்களுக்கும் அன்லிமிடெட் டேட்டா 300 ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது
- நெட்ஃபிக்ஸ் பேசிக் (Netflix Basic)

- ஆறு மாதங்களுக்கு அமேசான் ப்ரைம் (Amazon Prime)
- கூகுள் ஒன் (Google One) - 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
- ஆப்பிள் டிவி (Apple TV) மற்றும் ஆப்பிள் மியூசிக் (Apple Music)
- ஒரு வருடத்திற்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (Jio Hotstar Mobile) சந்தா

- ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (Airtel Xstream Play Premium)
- 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium)
- ஃபிராட் டிடெக்ஷன் மற்றும் ஸ்பேம் அலெர்ட்ஸ் (Fraud Detection and Spam Alerts)
- இலவச ஹெலோடியூன்ஸ் (HelloTunes)
- ப்ளூ ரிப்பன் பேக் (Blue Rippon Bag)

இந்த திட்டத்தில் இன்னொரு சுவாரசியமான விஷயமும் உள்ளது. வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.300 கட்டணம் செலுத்தி நெட்ஃபிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் சந்தாவிற்கு (Netflix Standard Subscription) அப்கிரேட் ஆகலாம். இதேபோல மாதத்திற்கு ரூ.450 கட்டணம் செலுத்தி நெட்ஃபிளிக்ஸ் பிரீமியத்திற்கும் (Netflix Premium Subscription) அப்கிரேட் ஆகலாம்

மேலும் இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒன்பது ஆட்-ஆன் கனெக்ஷன்களையும் (9 Add on Connections) சேர்க்கலாம் (இலவசம் மற்றும் திட்ட கட்டமைப்பின்படி பணம் செலுத்துதல் உட்பட). கட்டண ஆட்-ஆன் இணைப்புகளுக்கு ஒரு இணைப்புக்கு ரூ.349 கட்டணம் வசூலிக்கப்படும். இது ஒரு விலையுயர்ந்த திட்டமாக இருந்தாலும், ஏர்டெல்லின் இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு உண்மையிலேயே நிறைய நன்மைகளை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
1 Recharge For 4 SIM Cards Why Rs 1399 is Best Mobile Postpaid Family Plan Under Airtel Service
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X