ஒட்டுமொத்த வீட்டிற்கு "1" Jio பிளான்.! 17 OTT பலன் இலவசம்.! 3TB டேட்டாவுடன் இன்னும் ஏராளம்.!

|

இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோவின் (Jio) ஃபைபர் பிராட்பேண்ட் (JioFiber) பிரிவான ஜியோஃபைபர் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு 300 Mbps வேகத்தில் இணையச் சேவை வழங்கும் ஒரு அட்டகாசமான புதிய எண்டர்டெயின்மெண்ட் திட்டத்தை இப்போது வழங்குகிறது. நீங்கள் நினைப்பது போல, இது சாதாரணமான ரீசார்ஜ் திட்டமே இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

விஷயம் தெரிஞ்சா நீங்களும் ரீசார்ஜ் செய்து, உங்க நண்பர்களுக்கும் ரெக்கமென்ட் செய்வீர்கள்.!

விஷயம் தெரிஞ்சா நீங்களும் ரீசார்ஜ் செய்து, உங்க நண்பர்களுக்கும் ரெக்கமென்ட் செய்வீர்கள்.!

இந்த திட்டத்துடன் உங்களுக்கு எண்ணில் அடங்காத நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக இதனுடன் உங்களுக்குக் கிடைக்கப் போகும் இலவசங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டால், உடனே இந்த ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்வது மட்டுமின்றி, உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள். இது அப்படி ஒரு மகத்தான திட்டமாகத் திகழ்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஒட்டுமொத்த வீட்டிற்கும் தேவையான டேட்டா மற்றும் எண்டர்டெயின்மெண்ட்

ஒட்டுமொத்த வீட்டிற்கும் தேவையான டேட்டா மற்றும் எண்டர்டெயின்மெண்ட்

சரி, இந்த திட்டத்திற்காகக் கொடுக்கப்பட்ட பில்ட் அப் போதுமென்று நினைக்கிறேன். நேரடியாக இந்த திட்டத்துடன் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம். இந்த திட்டம் உங்கள் ஒட்டுமொத்த வீட்டிற்கும் தேவையான டேட்டா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நன்மையை வழங்குகிறது. குறிப்பாக ஏராளமான இலவசங்களை வழங்குகிறது.

SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!

நீங்கள் தியேட்டர் செல்ல வேண்டியதில்லை.. 17 OTT சந்தா.!

நீங்கள் தியேட்டர் செல்ல வேண்டியதில்லை.. 17 OTT சந்தா.!

வீட்டிற்குள்ளேயே அன்லிமிடெட் பொழுதுபோக்கு வேண்டும் என்று விரும்புவோருக்கு இந்த ஃபைபர் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அடுத்து புதிய திரைப்படங்கள் பார்க்க நீங்கள் தியேட்டர் செல்ல வேண்டிய நிலைமையே ஏற்படாது. காரணம், இந்த திட்டம் உங்களுக்கு 15+ முன்னணி OTT தளங்களுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

300 Mbps அசுர வேகத்துடன் JioFiber ப்ரீபெய்ட் திட்டம்.!

300 Mbps அசுர வேகத்துடன் JioFiber ப்ரீபெய்ட் திட்டம்.!

JioFiber இலிருந்து வாடிக்கையாளர்களுக்கு இப்போது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிராட்பேண்ட் திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்ற என்பதை நினைவில் கொள்ளவும். இங்கு நாம், பார்க்கப்போகும் திட்டமானது 300 Mbps வேகத்துடன் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டமாகும். சரி, இந்த திட்டம் உங்களுக்கு என்ன விலையில், என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்ப்போம்.

இந்தியாவிடம் சேட்டையை காட்டிய மஸ்க்.! Twitter Blue இந்திய விலை என்ன தெரியுமா? செஞ்சுட்டார்.!இந்தியாவிடம் சேட்டையை காட்டிய மஸ்க்.! Twitter Blue இந்திய விலை என்ன தெரியுமா? செஞ்சுட்டார்.!

JioFiber ரூ.1499 திட்டம்.. விலையை பார்த்து அப்செட் ஆகாதீர்கள் - விஷயம் இருக்கு.!

JioFiber ரூ.1499 திட்டம்.. விலையை பார்த்து அப்செட் ஆகாதீர்கள் - விஷயம் இருக்கு.!

JioFiber அதன் 300 Mbps பிராட்பேண்ட் திட்டத்தை மாதம் ரூ.1499 விலைக்கு வழங்குகிறது. விலையைப் பார்த்ததும் மலைத்துவிடாதீர்கள். இது 30 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் மாதத்திற்கு 3.3TB இணைய டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டத்தின் சிறப்பம்ச இதனுடன் கிடைக்கும் இலவசங்கள் தான்.

17 OTT சந்தாவுக்கான இலவச அணுகல்.!

17 OTT சந்தாவுக்கான இலவச அணுகல்.!

ஜியோஃபைபர் 300 எம்பிபிஎஸ் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் உங்களுக்குச் சிறந்த முன்ணனி OTT (ஓவர்-தி-டாப்) தளங்களுக்கான சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. இது உண்மையில் சிறந்த எண்டர்டெயின்மெண்ட் நன்மையாக வருகிறது.

இந்த திட்டத்துடன் Netflix (பேசிக்), Amazon Prime Video, Disney+ Hotstar, SonyLIV, Voot Select, Voot Kids, ZEE5, SunNXT, Eros Now, ShemarooMe, ALTBalaji போன்றவை இலவசமாகக் கிடைக்கிறது.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

இலவசங்களின் லிஸ்ட் இன்னும் முடியவில்லை.! தொடர்ந்து படியுங்கள்.!

இலவசங்களின் லிஸ்ட் இன்னும் முடியவில்லை.! தொடர்ந்து படியுங்கள்.!

லிஸ்ட் இன்னும் முடியவில்லை, இன்னும் இருக்கிறது.. JioCinema, Universal+, Lionsgate Play, Discovery+, Hoichoi மற்றும் JioSaavn போன்ற OTT சேவைகள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்துடன் உங்களுக்கு 17 OTT நன்மைகள் இலவசமாகக் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இதனுடன் கிடைக்கும் நன்மைகள் இன்னும் முடியவில்லை மக்களே, தொடர்ந்து படியுங்கள்.

இலவச செட்-டாப் பாக்ஸ் கூட இருக்கிறதா?

இலவச செட்-டாப் பாக்ஸ் கூட இருக்கிறதா?

ஜியோ இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஜியோ எஸ்டிபி (STB) செட்-டாப் பாக்ஸ் ஒன்றையும் இலவசமாக வழங்குகிறது. ஜியோ எஸ்டிபி மூலம், நுகர்வோர் தங்கள் சாதாரண டிவியை ஸ்மார்ட்டாக மாற்றி மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து OTT இயங்குதளங்களிலிருந்தும் உள்ளடக்கத்தை நேரடியாக தங்கள் டிவிகளில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

வெறும் ரூ.399 விலையில் 3TB டேட்டா வேண்டுமா?

வெறும் ரூ.399 விலையில் 3TB டேட்டா வேண்டுமா?

இந்த திட்டத்துடன் கிடைக்கும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா ஒரு வருடத்திற்கு வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ ஃபைபர் ஏற்கனவே பிஎஸ்என்எல்லை (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் முதல் இணைய சேவை வழங்குநராக மாறியுள்ளது. இந்த திட்டம் போல, நிறுவனம் இன்னும் குறைந்த விலையில், அதாவது ரூ.399 விலையில் 3.3TB டேட்டா நன்மையை வழங்குகிறது. OTT நன்மையுடன் கிடைக்கும் பட்ஜெட் திட்டம் ரூ.499 விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
1 Jio Prepaid Recharge Plan For Your Whole Home With Free 17 OTT benefits 3TB Data and STB

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X