Just In
- 10 hrs ago ஏர்டெல் VS ஜியோ: ரூ.49 ரீசார்ஜ் திட்டம்.. அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 11 hrs ago மிரளுது விற்பனை.. ரூ.21,000 போதும்.. 43 இன்ச் OnePlus டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
- 17 hrs ago அடிச்சான் பாரு ஆப்பிள்.. iPhone 15 மீது அதிரடி சலுகை.. ஸ்ட்ரைட்டா ரூ.10,000 விலை குறைப்பு.. உடனே வாங்குங்க..
- 19 hrs ago OnePlus TV வச்சி இருப்பவர்களின் தலையில் இடி.. வாரண்டிக்கு வேட்டு.. கடை க்ளோஸ்.. புதுசாவும் வாங்க வேண்டாம்!
Don't Miss
- Automobiles 118மீ நீளமுள்ள சொகுசு படகை வாங்கிய ஃபேஸ்புக் ஓனர்.. இது கப்பலா இல்ல மிதக்கும் அரண்மனையா! வீடே தேவைப்படாது போல!
- Lifestyle Today Rasi Palan 25 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் அவசர முடிவு அவஸ்தையில் முடிய நேரிடலாம்...
- News ஐஏஎஸ்ஸாக இருந்தால் முடியாது.. பாசிச சக்திகளை முறியடிக்கவே அரசியல்.. சசிகாந்த் செந்தில் அதிரடி
- Sports தலை குனிந்த ஹர்திக் பாண்டியா.. பழி வாங்கிய குஜராத் கோச்.. மண்ணைக் கவ்விய மும்பை இந்தியன்ஸ்
- Finance 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ. 14 லட்சம் என உயர்த்திய மல்டிபேக்கர் பங்கு..!
- Movies Director Siva: கங்குவா படத்தால் கிடைத்த கவனம்.. பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் சிறுத்தை சிவா!
- Education ஃபயர்மேன் பணியிடத்தில் வேலை செய்ய அழைக்கிறது கடற்படை...!!
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
உலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..!
உலக நாடுகள் பலவும் பார்ப்பதற்கு தான் சமாதான சிரிப்போடும், வெள்ளை சட்டை போட்டு கொண்டும் திரிக்கிறது. ஆனால், பெரும்பாலான உலக நாடுகள் தங்கள் நாட்டுக்குள் நடக்கும் பல ரகசியமான சோதனைகளையும், அதிர்வலைகளை கிளப்பக்கூடிய விடயங்களை 'அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது போல்' மூடி மறைக்கத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது தான் நிதர்சனம்..!
ஏன்டா.. இதையெல்லாம் கூடவா 'விட்டு வைக்க' மாட்டீங்க..!!
ஆனால், எல்லா விடயங்களையும் மறைத்து விட முடியாது. ஏனெனில் மேலே ஒரு சக்தி நம்மை கண்கானித்துக் கொண்டிருக்கிறது. அந்த சக்தி கடவுள் இல்லை. தொழில்நுட்ப சக்தி, அதாவது - சாட்டிலைட்கள்..! ஆம், விண்ணில் மிதந்து கொண்டு சாட்டிலைட்கள் எடுத்த பல படங்கள் உலக நாடுகள் பலவும் மறைத்த, இன்றும் மறைத்துக்கொண்டே இருக்கும் பல விடயங்களை அம்பலப்படுத்துகின்றன இதோ..!
சிரியா :
சிரியாவில் ரோமானிய கால கோவில் ஒன்று முழுமையாக அழிக்கப்பட்டதற்க்கான சாட்சி..!
சீனா :
மிஸ்சீஃப் ரீஃப் தீவு, சீனாவால் ஆக்கிரமிக்கப்படுகிறது, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது என்பதற்கான சாட்சி..!
நைஜீரியா :
குறிப்பிட்ட நிலப்பகுதி மொத்தமாய் அழிந்து கிடப்பதை காட்டும் இந்த செயற்கைகோள் புகைப்படம், வடகிழக்கு நைஜீரியாவில் மாபெரும் படுகொலை நடத்தப்பட்டிருப்பதற்கான சாட்சியாகும்..!
வடகொரியா :
ஜனவரி 5, 2006-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வடகொரியாவின் வெடிகுண்டுகள் தயாரிக்கும் ரகசிய அணுஉலை, கண்டுபிடிக்கப்பட்ட பின் 2007-ஆம் ஆண்டு உலக நாடுகளிடம் 50,000 டன் கனமான எரிபொருள் எண்ணெய் வாங்கி கொண்டபின் மூடப்பட்டது..!
வடகொரியா :
நவம்பர் 23, 2012, இந்த செயற்கைகோள் புகைப்படத்தை ஆய்வு செய்த டிஜிட்டல்க்ளோப் நிறுவனம் வடகொரியா ஏவுகணையை செலுத்த திட்டமிடுகிறது என்பதை உறுதி செய்தது.
துருக்கி :
துருக்கி - சிரியா எல்லையில் தப்பி சென்ற ஆயிரக்கணக்கான சிரியர்களின் கார்கள்..!
இரான் :
செப்டம்பர் 9, 2011 அன்றும் மற்றும் நவம்பர் 21, 2011 அன்றும் எடுக்கப்பட்ட இந்த செயற்கைகோள் புகைப்படங்கள் ஈரானில் உள்ள பிட் காணே நகரில் உள்ள ராணுவத்தளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளத்தை காட்டுகிறது..!
பாக்தாத் :
ஏப்ரல் 2013, பாக்தாத் நகரில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை விமான தாக்குதலில் கருகிய நிலையில் இருப்பதை காட்டும் செயற்கைகோள் புகைப்படம்..!
ஈரான் :
செப்டம்பர் 2009, இது இரானின் ரகசிய அணு எரிபொருள் தயாரிப்பு ஆலை என்று நம்பப்படுகிறது..!
இஸ்ரேல் :
ஆகஸ்ட் 5, 2007 அன்றும், அக்டோபர் 24, 2007 அன்றும் எடுக்கப்பட்ட இந்த செயற்கை கோள் புகைப்படங்கள் சிரியாவின் ரகசிய அணுஉலையை இஸ்ரேல் குண்டு வீசி தகர்த்தற்க்கான சாட்சியாக நம்பப்படுகிறது..!
சீனா :
அணு ஆயிதம் சார்ந்த கப்பல்களுக்கான சீனாவின் ஹைனான் தீவில் உள்ள மலைக்கு அடியில், குகைப்பாதையில் உள்ள ரகசிய துறைமுகம்..!
ரஷ்யா :
ஏப்ரல் 2014, உக்கைனன் எல்லையில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் தயாராக நிற்கும் ரஷ்யாவின் அதிநவீன போர் விமானங்கள்..!
சீனா :
டிசம்பர் 14, 2011 அன்று சீனா, தன் மிக பெரிய விமான தாங்கி கப்பலான 'வர் யாக்'கை மஞ்சள் கடலில் இரண்டாவது முறை சோதனை ஓட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படம்..!
வடகொரியா:
வடகொரியாவின் ஏவுகணை செலுத்தும் தளம்..!
சிரியா :
செப்டம்பர் 28, 2012 அன்றும் மற்றும் அக்டோபர் 13, 2012 அன்றும் எடுக்கப்பட்ட இந்த செயற்கைகோள் புகைப்படங்கள், சிரியாவின் ஹமா நகரில் உள்ள லட்சக்கணக்கான குடியிருப்புகள் புல்டோசர்கள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டதற்க்கான ஆதாரம்..!
பின்வரும் ஸ்லைடர்களில்..
மேலும் சில அதிர்ச்சியான செயற்கைகோள் புகைபப்டங்கள்..!
நிலை :
பயங்கரமான நிலநடுக்கம் அதை தொடர்ந்து வந்த சுனாமியின் போது - ஃபூக்கிஷிமா அணு உலையின் நிலை..!
இலங்கை :
2004 டிசம்பர் 26-ஆம் தேதி காலை 6.28 மணிக்கு இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் நில நடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகள்..!
இந்தோனேஷியா :
டிசம்பர் 26, 2004 சுனாமிக்கு முன்னும் பின்னும் : இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் உள்ள பண்டா ஏஸ் (Banda Aceh).
ஜனவரி 17, 2012 :
இத்தாலி நாட்டின் கிக்லியோ (Giglio) கடற்கரையில் கோஸ்ட்டா கோன்கோர்டியா (Costa Concordia) சொகுசு கப்பல் கவிழ்ந்து மூழ்கி கொண்டிருக்கும் போது..!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470