Just In
- 22 min ago ஓபன் பண்ணா? நெருப்பா ஒரு 5G போன்.. சில்லுனு வாங்கும் பட்ஜெட் விலை.. தெரிபறக்கும் realme P1 Pro என்ன விலை?
- 1 hr ago ரூ.299 விலையில் TWS இயர்பட்ஸ்.. லேட் பண்ணா கிடைக்காது.. உடனே வாங்குங்க.. எந்த மாடல்? எங்கே வாங்கலாம்?
- 1 hr ago இதுவும் போச்சா.. மோடியின் தேர்தல் அறிக்கை.. அந்த 2 விஷயத்தை பார்த்துட்டு.. ஆடிப்போன ISRO விஞ்ஞானிகள்!
- 2 hrs ago மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.15000 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
Don't Miss
- Movies கோலாகலமாக நடந்த ஷங்கர் மகளின் திருமணம்.. திரண்டு வந்து வாழ்த்திய பிரபலங்கள்!
- News நீலகிரியில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்!
- Finance இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. இந்திய பங்குச்சந்தையில் கலகலத்துப்போன 14 பங்குகள்..!!
- Lifestyle ப்ராக்கோலியை எப்படி செய்றதுன்னு தெரியலையா? அப்ப இப்படி ஒருமுறை பொரியல் செய்யுங்க..
- Automobiles 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா 18 ரூபாய் சுருட்டறாங்களா! நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த மோசடி அம்பலம்!
- Travel திருப்பதி போறீங்களா – அப்போ IRCTCயின் இந்த பேக்கேஜை புக் பண்ணுங்க – ஒரே டூரில் 5 கோயில்கள்!
- Sports பொய்யாக சிரிக்கிறார்.. சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கிறார்.. ஹர்திக்கை வறுத்து எடுத்த ஜாம்பவான்
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
ரூ.990க்கு பேட்டரியில் இயங்கும் புதிய ஸீப்ரானிக்ஸ் போர்ட்டபுள் ஸ்பீக்கர்
ஸீப்ரானிக்ஸ் பிராண்டு பெயரில் வந்துள்ள இந்த ஸ்பீக்கர்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் தரமான இசையை வழங்கக்கூடியவை. இந்த ஸ்பீக்கர்கள் அதி்ல் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளைக் கொண்டு இயங்கும். இந்த பேட்டரிகள் மூலம் இடைவிடாத இசையை நாம் கேட்கலாம்.
இந்த ஸ்பீக்கர்களை எல்லாவிதமான ஆடியோ கெட்ஜட்டுகளிலும் பயன்படுத்தலாம். அதாவது இது எஸ்டி/எம்எம்சி கார்ட் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் போன்றவற்றிற்கான் போர்ட்களை கொண்டுள்ளன. மேலும் இது எம்பி3 மீயூசிக் பைல்களையும் கொண்டுள்ளன.
அதே போல் இதில் இன்பில்ட் எப்எம் ரேடியோவும் உள்ளது. மேலும் இது எப்எம் ரேடியோ ஸ்டேஷன்களை பதிவு செய்யும் வசதியும் கொண்டுள்ளன. இந்த ஸ்டேஷன்களை நமது வசதிக்கு ஏற்றார்போல் கஸ்டமைஸ் செய்ய முடியும்.
இதன் டிஸ்ப்ளேயில் எல்லா நாம் கேட்டுக் கொண்டிருக்கும் இசையின் எல்லா விதமான விவரங்களையும் அறிய முடியும். மேலும் இந்த டிவைஸை லேப்டாப், மொபைல்போன் போன்ற டிவைஸ்களோடு இணைக்கக் கூடிய சின்க்ரோனைஸ் செய்யும் எ/வி கேபிள் உள்ளது. இதன் கன்ட்ரோல் பட்டன்கள் யூசர் பிரண்ட்லியாக உள்ளன.
இந்த டிவைஸ் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வருகிறது. இதில் அதிர்வுகள் தரும் வைப்ரேசன் இருக்காது. இதன் யுஎஸ்பி கேபிளின் மூலம் இதன் பேட்டரிகளை ஜார்ஜ் செய்ய முடியும். மேலும் இதனுடைய 3.5எம்எம் ஸ்டீரியோ கேபிள் மூலம் எம்பி3 ப்ளேயர்கள் மற்றும் லேப்டாப்புகளில் இதை இணைக்க முடியும்.
மேலும் இதை நிறுத்தி வைக்க ஸ்டாண்டும் உள்ளதால் இதை எங்கு வேண்டுமானாலும் எளிதாக வைக்க முடியும். இது ஒரு போர்ட்டபுள் டிவைஸ் ஆகும். அதனால் இதை நமது கைபை, சூட்கேஸ் மற்றும் கார் போன்றவற்றில் எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
இவற்றின் விலை மிக குறைவே. அதாவது ரூ.990க்கு இவற்றை வாங்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470