Subscribe to Gizbot

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

Written By:

இன்று சர்வதேச இசை தினம், வாங்க இந்த ராக்கிங் இசையை ஒரு ரவுண்ட் சுற்றி வருவோம்.

இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இதை வடமொழியில் நாதம் என அழைப்பர்.

இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை.

இசை ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. இசை, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது.

பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது. இசை, அமைதி மற்றும் அழகான விஷயம்.

அனைவரிடத்திலும் இசையை பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச இசை தினம் கொண்டாடப்படுகிறது இதோ இசையை பற்றி சில தகவல்கள் மேலும் அதில் சாதித்தவர்களின் அழகிய படங்களுடன்....

Click Here For New Gadgets Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்


முதன்முதலாக 1982ல் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப் பிடிக்கப்படுகிறது.

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

இன்றைய தினம் இசைக்கலைஞர்கள் இலவசமாக கலையரங்கம் தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவர். இதன் மூலம் இசையின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறைக்கு உணர்த்துவர்.

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்


உயிரினங்களைப் பரவசப்படுத்தும் இசை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது.

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

ஆரம்பத்தில் இசை என்பது மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம்தான் உருவானது. கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியது.

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்


இன்றைய இசையின் நிலை பல பரிமாணங்களை கடந்து தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் செல்ல தொடங்கிவிட்டது.

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்


இந்த இசைகளை பலவிதம் பிரிக்கலாம். பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என இசையின் பரிமாணம் உருவாகியது.

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இசைகளை உருவாக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன.

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்


இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் பின்பற்றப்படுகிறது. ஒன்று வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடக இசை.

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்


இசை என்பது பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும்.

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்


கலாசாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சமாகவும் அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் ஏற்ற வகையிலும் இசைக்கும் பொறுப்பு கலைஞர்களுக்கு உள்ளது.

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

உலகத்தை வென்ற இசைக்கு இன்று பிறந்தநாள்

இசை மேலும் வளர்ச்சிப்பாதையில் செல்ல இசைக்கலைஞர்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot