Just In
- 19 min ago
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- 1 hr ago
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- 1 hr ago
செவ்வாய் கிரகத்தில் தெரிந்த கரடி உருவம்.. NASA வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பரபரப்பு!
- 1 hr ago
மொத்த போனையும் ஓரங்கட்டும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23: விலை என்ன தெரியுமா?
Don't Miss
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- News
"பாய்காட் பதான்".. கொச்சைபடுத்தாதீங்க! பாஜகவினரையே மறைமுகமாக விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக்
- Movies
நடிகர் தாடி பாலாஜி மனைவி மீது வழக்குப்பதிவு... என்ன காரணம் தெரியுமா?
- Sports
சுப்மன் கில் பாவம் இல்லையா? இதுக்கு பேரு வாய்ப்பு இல்ல, தண்டனை ! முடிவு எடுப்பாரா டிராவிட்
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாதது ஏன்..? 3 முக்கிய காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
அரிவா லியோ வழங்கும் புதுமையான ப்ளூடூத் ஹெட்செட்

ஒயருடன் கூடிய ஹெட்செட்டில் இசை கேட்கும் போது அதில் சில சிரமங்கள் உள்ளன. ஏனெனில் அந்த ஒயர் சிக்கல் விழும் வாய்ப்பு அதிகம். ஒயரில் ஏதாவது துண்டிப்பு இருந்தால் வேறு வயரை மாற்ற வேண்டும் அல்லது வேறு ஹெட்செட்டை மாற்ற வேண்டும். இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வயர்லஸ் வசதிகொண்ட புளூடூத் ஹெட்செட்டே ஆகும்.
சிறந்த ப்ளூடூத் ஹெட்செட்டை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் லியோ ப்ளூடூத் ஹெட்டை தேர்ந்தெடுக்கலாம். இந்த ஹெட்செட் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மேலும் இது நமது காதுகளில் மிகச்சரியாக பொருந்தும். மேலும் இதை எடுத்துச் செல்வது மிக எளிதாக இருக்கும்.
இதில் 3 ஜோடி இயர் பட்சுகள் உள்ளன. இந்த 3ல் 2 ஹெட்செட்டுகள் நமது காதில் மிகச் சரியாகப் பொருந்துவதற்கு ஏற்றாற்போல் ஒரு வளையம் கொண்டு வருகின்றன. நாம் எவ்வளவு நேரம் இசை கேட்டாலும் இவை நமது காதுகளைத் தொந்தரவு செய்யாது.
இந்த ஹெட்செட்டை அணிந்து நாம் ஹெட்மட்டை அணிந்தாலும் அது ஹெட்செட்டைப் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு பகுதி 3 பட்டன்களைக் கொண்டது. இதன் அடிப்பாகத்தில் யுஎஸ்பி போர்ட் உள்ளது.
இதன் பவர் பட்டன் இந்த ஹெட்செட்டை ஆன் செய்யவும் அல்லது ஆப் செய்யவும் மேலும் மற்ற ப்ளூடூத் டிவைஸ்களோடு இந்த ஹெட்செட்டை இணைக்கும் வேலைகளைச் செய்கிறது.
இந்த பட்டனை ஏழு வினாடிகள் அழுத்தினால் ஆப்ஷன்களை தேர்ந்தெடுக்க முடியும். அதே நேரத்தில் இசைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அழைப்பு எதுவும் வந்தாலும் இந்த பட்டன் மூலம் அழைப்பை ஆன் செய்ய முடியும். மற்ற 2 பட்டன்கள் ஒலி அமைப்பை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் பயன்படுகின்றன.
இந்த ஹெட்போனின் வலது காதுப் பகுதியில் ஒரு மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மைக்ரோபோன் இண்டக்ரேட்டடாக உள்ளதால் நாம் அழைப்பு வரும் போது மிக எளிதாக எடுக்க முடியும்.
இந்த லியோ ப்ளூடுத் ஹெட்செட்டில் இருந்து வரும் ஒலி மிகத் தரமாக இருக்கும். இதன் 140எம்எஎச் பேட்டரி தொடர்ந்து 5 மணி நேரம் தாங்கும் சக்தியைக் கொண்டது. இதை இயக்காமல் இருந்தால் 20 நாட்கள் பேட்டரியில் மின் திறன் இருக்கும். மேலும் இந்த பேட்டரியை 30 நிமிடம் சார்ஜ் செய்தாலே போதும், முழு சார்ஜ் ஆகிவிடும். இந்த புதிய ப்ளூடூத் ஹெட்செட்டின் விலை ரூ.3,500 ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470