Just In
- 3 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 4 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 5 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 5 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- News
பல லட்சம் ரூபாய் மிச்சம்.. வருமான வரியில் புதுமுறை தான் பெஸ்ட்.. உதாரணங்களுடன் முழுவிபரம்! இத படிங்க
- Movies
கோமாளிகளால் நம்மை ஜெயிக்க முடியாது... பிக் பாஸ் அசீமை நேரடியாக அட்டாக் செய்த மகேஸ்வரி
- Sports
54 பந்துகளில் சுப்மன் கில் சதம்.. நியூசி. பந்துவீச்சை சிதறடித்த இந்தியா.. இமாலய இலக்கு நிர்ணயம்
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
8,000 பாடல்கள் ஸ்டோர் செய்யும் வசதியுடன் குட்டி எம்பி-3 ப்ளேயர்!

உலக சந்தையிலேயே மிகவும் மெல்லிய மற்றும் சிறிய தொடுவசதி கொண்ட எம்பி3 ப்ளேயர் தி க்யூப்2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த டிவைஸ் வரும் ஜனவரி மாதம் லாஸ் வேகாஸில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த எம்பி-3 ப்ளேயர் இசைப் பிரியர்களின் மனதை கண்டிப்பாகக் கொள்ளையடிக்கும் என நம்பப்படுகிறது.
இந்த தி க்யூப்2 எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இது வெள்ளி மேட் பினிஷ் கொண்டு வருகிறது. அதுபோல் கியூபிக்கல் வடிவத்தில் உள்ளதால் தி க்யூப் என்ற பெயரிடப்பட்டு இருக்கிறது.
இது 4ஜிபி மெமரி வசதியை கொண்டிருக்கும். மேலும் எம்பி3, டபுள்யுஎம்ஏ, டபுள்யுஏவி மற்றும் எம்ஐடிஐ போன்ற ஆடியோ பார்மெட்டுகளை சப்போர்ட் செய்கிறது. இது அலுமினிய தகடால் செய்யப்பட்டுள்ளது. தொடு சென்சார் வசதியும் கொண்டு வருகிறது.
தி க்யூப்2 ரிசார்ஜ் செய்யக்கூடிய இன்பில்ட் லித்தியம் ஐயன் பேட்டரியை கொண்டு இருக்கிறது. இந்த பேட்டரி 6 மணி நேரம் பேக்கப்பை வழங்கும். யுஎஸ்பி கேபிள் மூலம் இந்த பேட்டரியை ரீசார்ஜ் செய்ய முடியும். மேலும் 1 மணி நேரத்திற்குள் இந்த பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.
இந்த மியூசிக் ப்ளேயரில் எம்பி3 பார்மெட் கொண்ட 8000 பாடல்களை சேமிக்கக்கூடிய 32ஜிபி எக்ஸடர்னல் மைக்ரோ எஸ்டி மெமரிகார்டை பயன்படுத்த முடியும். இந்த டிவைசின் எடை மிகவும் குறைவு. மேலும் இது போர்ட்டபுள் டிவைஸ் ஆகும்.
இந்த தக்யூப் டிவைசில் ஒலி அமைப்பு சூப்பராக உள்ளது. இதன் இயர்போனும் பக்காவாக உள்ளது. இந்த டிவைசின் உச்சி மற்றும் அடிப்பாகம் இவற்றில் விரல் வைத்து அழுத்துவதன் மூலம் இந்த ஒலி அமைப்பைக் கூட்டவோ குறைக்கவோ முடியும்.
இந்த டிவைசின் வலது பக்கம் விரல் வைத்து அழுத்தினால் இந்த டிவைஸ் இயங்க ஆரம்பித்துவிடும். அதன் வலது பக்கம் அழுத்தினால் டிவைஸ் நின்றுவிடும். இந்த தக்யூப்2வின் விலை ரூ.2500 ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470