Just In
- 34 min ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 1 hr ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 1 hr ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
- 1 hr ago
அடேங்கப்பா..செம்மையா இருக்கு: ஆன்லைனில் கசிந்த புதிய சாம்சங் 5G போனின் புகைப்படம்.!
Don't Miss
- Lifestyle
உங்க கணவரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் ஒரு பொறுப்பற்ற ஆணிடம் சிக்கியுள்ளீர்கள் என்று அர்த்தம்!
- News
டோட்டலா மாறுதே.. "மோடியா லேடியா" என்றார் ஜெயலலிதா.. இப்ப "மோடியா, எடப்பாடியா" என்கிறாரா பழனிச்சாமி?
- Sports
ஐசிசி தரவரிசை பட்டியல்.. ஆல் டைம் சாதனை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு. இன்னும் 8 புள்ளிகளே தேவை
- Movies
தளபதி 67ல் சமந்தாவா..? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நோக்கியா அறிமுகப்படுத்தும் புதிய ஹெட்செட்!

மொபைல் உலகில் கொடிகட்டி பறக்கும் நிறுவனமான நோக்கியா ஆடியோ பொருள்களை தயாரித்து வழங்குவதிலும் முன்னிலை வகிக்கிறது. இதன் தொடர்ச்சியாக நோக்கியா பிஎச் 110 என்ற புதிய ப்ளூடூத் ஹெட் செட்டை நோக்கியா அறிமுகப்படுத்துகிறது. இந்த ஹெட்செட் பலவிதமான வசதிகளையும் சிறப்புகளையும் கொண்டு வருகிறது.
இந்த ஹெட்செட்டில் மல்டிபாய்ண்ட் தொழில் நுட்பம் உள்ளதால் ஒரே நேரத்தில் 2 மொபைல்களை இந்த ஹெட்செட் மூலம் இணைக்க முடியும். ஒரே நேரத்தில் இரண்டு மொபைல்களிலிருந்து வரும் அழைப்புகளை பெறவும், கால் செய்யவும் முடியும்.
இதைப் பயன்படுத்துவோர் நடந்து அல்லது வாகனத்தில் செல்லும் போதே இந்த ஹெட்செட் மூலம் மிக எளிதாக அழைப்புகளைப் பெற முடியும். இது அளவில் போர்ட்டபுளாக இருப்பதால் எளிதாக பயன்படுத்த முடியும். இந்த ஹெட்செட் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது.
மேலும் இந்த ஹெட்செட் மல்டி பங்சன் பட்டன்களோடு வருகிறது. அதாவது பவர் ஆன், பவர் ஆப், அழைப்புகளை எடுத்தல், அழைப்பை முடிப்பது போன்றவற்றிற்கான பட்டன்கள் உள்ளன. இந்த ஹெட்செட் இயர் கூக் மற்றும் இயர் பேட் கொண்டுள்ளதால் இதை அணிவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த டிவைஸ் மிகவும் மெலிதாகவும் அதே நேரத்தில் எடை குறைந்தும் இருக்கிறது. நோக்கியா பிஎச் 110 ப்ளூடூத் ஹெட்செட் 56.0 x 17.4 x 8.7 மிமீ மொத்த பரப்பைக் கொண்டு வருகிறது. இதன் மொத்த எடையே 10 கிராம்களாகும்.
இதில் 2மிமீ சார்ஜிங் கனெக்டரும் உள்ளது. இதன் பேட்டரியை 2 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இந்த பேட்டரி 6 மணிநேரம் தாங்கும் சக்தியைக் கொண்டது.
நோக்கியா பிஎச்110ல ஹெட்செட்டில் உள்ள ட்ரைவரில் 9மிமீ டைனமிக் ஸ்பீக்கர்கள் உள்ளன. இந்த ஸ்பீக்கரின் இம்பீடன்ஸ் 32 ஓம்களாகும். அதுபோல் இந்த ஹெட்செட்டில் 4மிமீ மைக்ரோபோனும் உள்ளது.
இந்த ஹெட்செட் 300 ஹெர்ட்ஸ் முதல் 3400 ஹெர்ட்ஸை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டது. இந்த ஹெட்செட்டுடன் யூசர் மேனுவல், சார்ஜர் மற்றும் இயர் பட்சுக்களையும் நோக்கியா வழங்குகிறது. இந்த புதிய நோக்கியா ஹெட்செட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470