Just In
- 31 min ago
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- 1 hr ago
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- 1 hr ago
செவ்வாய் கிரகத்தில் தெரிந்த கரடி உருவம்.. NASA வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பரபரப்பு!
- 1 hr ago
மொத்த போனையும் ஓரங்கட்டும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23: விலை என்ன தெரியுமா?
Don't Miss
- News
கொலிஜியம் பரிந்துரைகளை நிறுத்தி வைப்பதா? ஜனநாயகத்திற்கு பேராபத்து -முன்னாள் நீதிபதி நாரிமன் ஆவேசம்
- Sports
"அதை செஞ்சிருங்க; இல்லைனா பிரச்சினை" கேப்டன்சி பிரச்சினை.. ரோகித்திற்கு தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை
- Lifestyle
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- Movies
நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா கைது... என்ன காரணம் தெரியுமா?
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாதது ஏன்..? 3 முக்கிய காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
ஸ்மார்ட்போன்களில் இணைக்கக்கூடிய புதிய மைக்!

பொதுவாக மக்கள் பாடல் கேட்கும் போது தாங்களும் சேர்ந்து பாடுவார்கள் அல்லது அந்த பாடலை முணுமுணுப்பார்கள். அப்படிப்பட்ட இசை அனுபவத்தை இன்னும் அதிகமாகப் பெற விரும்பினால் சோலோ கரோகே அப்ளிகேஷனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மைக்கை வாங்கிக்கொள்ளலாம்.
சோலோ கரோகே என்பது ஒரு சிறந்த ஆடியோ அப்ளிக்கேசன். இதனுடன் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த புதிய மைக்கை உருவாக்கியுள்ளனர். இது ஐபோன் 3ஜிஎஸ் மற்றும் ஐபேட் டிவைஸ்களில் சரியாகப் பொருந்தும். இதில் உள்ள மைக்ரோபோன் மூலம் நாம் பாடுவதை ரிக்கார்ட் செய்ய முடியும். ஆனால் இதில் எக்ஸ்டர்னல் மைக்ரோபோனை இணைத்துக் கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும்.
இந்த மைக்ரோபோனை மிக எளிதாக ஹெட்போன் ப்ளக்கில் பொருத்த முடியும். மேலும் இந்த அப்ளிகேசன் வீடியோ அவுட்புட்டும் கொண்டுள்ளதால் இதன் வீடியோ அவுட்புட்டை வேறு திரை அல்லது மானிட்டரில் பயன்படுத்த முடியும். இதன் ஆடியோ அவுட்புட் ரிக்கார்டிங் செய்வதற்கு எச்டி மோட் கொண்டிராததால் ட்ராக்குகளைக் கேட்பதற்கு எச்டிஎம்ஐ இணைப்பை பயன்படுத்த முடியும்.
இந்த சோலோ மைக்கை மிக எளிதாகப் பயன்படுத்த முடியும். கரோகே ஒலி அமைப்பு மிகப் பக்காவாக உள்ளது. இதன் ரிக்கார்ட் செய்யப்பட்ட சவுண்ட் பைல்களை யுடியூப் அல்லது பேஸ்புக் அல்லது மற்ற ஆன்லைன் மீடியா மூலம் பரிமாற்றம் செய்ய முடியும். மேலும் ரிக்கார்ட் செய்யப்பட்ட சவுண்ட் க்ளிப்புகள் தரமாக இல்லையென்றால் அவற்றை சேமித்து வைத்து மீண்டும் அதை மெருகேற்ற முடியும் அல்லது அதை அழிக்க முடியும்.
இந்த மைக்ரோபோனின் ஹார்ட்வேர் மிக அருமையாக உள்ளது. இதன் சென்சிட்டிவிட்டி மிக நன்றாக உள்ளது. இந்த மைக்ரோபோனில் உள்ள சிறிய குறைபாடு என்னவென்றால் இது ஹெட்போன் ஜாக் கொண்டிருப்பதால் இதன் அடியோவின் அவுட்புட் ஸ்பீக்கர்கள் வழியாகவோ அல்லது ஹெட்போன் வழியாகவோ இருக்கும். மேலும் இந்த சோலோ மைக்கை ப்ளக் இன் செய்தவுடன் போனின் மைக்ரோபோன் வேலை செய்யாது.
இந்த சோலோ மைக்கின் விலை ரூ.3,500 முதல் ரூ.5000 வரை இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470