களம் காணவிருக்கும் சோனியின் புதிய இசைப் பேழைகள்!
oi
-Karthikeyan
By Karthikeyan

சோனியின் இசைப் பேழைகளுக்கு உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பு உண்டு. அந்த வகையில் சமீபத்தில் சோனி சூப்பரான வாக்மேன்களை களமிறக்கி இருக்கிறது. அவற்றில் ஒன்றுக்கு வாக்மேன் எப்800 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இது ஒரு ஆன்ட்ராய்டு மீடியா ப்ளேயர் ஆகும். இதில் வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற இணைப்பு வசதிகளும் உள்ளன. மேலும் இந்த வாக்மேன் 8ஜிபி, 16ஜிபி மற்றும் 32ஜிபி ஆகிய மாடல்களில் வருகின்றது. இந்த வாக்மேன் 210 ஈரோ விலையில் விரைவில் ஐரோப்பாவிற்கு விற்பனைக்கு வரவிருக்கிறது.
அதுபோல் சோனியின் இ வரிசை வாக்மேன்களும் அப்டேட் செய்யப்பட இருக்கின்றன. இதில் உள்ள ஹார்ட்வேர்கள் அப்படியே வருகின்றன. மேலும் இந்த வாக்மேன்களில் 2 இன்ச் அளவில் ஒரு எல்சிடி திரையும் இருக்கிறது. இந்த புதிய இ474 வாக்மேன் 80 ஈரோ விலையில் விரைவில் ஐரோப்பாவிற்கு வரவிருக்கிறது.
அதுபோல் இன்னும் பல வாக்மேன் வரிசைகளைக் களமிறக்கக் காத்துக் கொண்டிருக்கிறது சோனி.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications