தேனினும் இனிய தெவிட்டாத இசை வழங்கும் சோனி வாக்மேன்!
oi
-Karthikeyan
By Karthikeyan

சோனியின் தயாரிப்புகளுக்கு எப்போதுமே இந்தியாவில் அமோக வரேவேற்பு உண்டு. அந்த வகையில் இப்போது சோனி நிறுவனம் தனது புதிய என்டபுள்யுஸட்-பி170 வாக்மேன் வரிசை ப்ளேயரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த வாக்மேனின் சிறப்பு என்னவென்றால் இதில் இருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி இந்த வாக்மேனுக்கு 18 மணிநேர இயங்கு நேரத்தை வழங்கும். அதனால் நீண்ட நேரம் இந்த வாக்மேனில் இசையைக் கேட்க முடியும். மேலும் இந்த வாக்மேனை 3 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதன் மூலம் 90 நிமிடங்கள் பாடல்கள் கேட்க முடியும்.
அதோடு இந்த வாக்மேன் சாப்பின் என்று புதிய தொழில் நுட்பத்துடன் வருகிறது. இதன் மூலம் இந்த வாக்மேனில் இருக்கும் மியூசிக் பைல்களை மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும். மேலும் இந்த வாக்மேன் 4 வண்ணங்களஇல் வருகிறது.
இந்த வாக்மேனின் விலையைப் பார்த்தால் 2ஜிபி வாக்மேன் ரூ.2990க்கும், 4ஜிபி வாக்மேன் ரூ.3990க்கும் விற்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications