Just In
- 57 min ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 1 hr ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 2 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 2 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- News
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெறும் நிலையிலும்.. அமைச்சரிடம் நல்லகண்ணு வைத்த பொதுநல கோரிக்கை! செம!
- Finance
1000 பேரை கொத்தாகப் பணிநீக்கம் செய்தும் நிறுவனம்.. ஊழியர்கள் பீதி..!
- Lifestyle
உங்க கொழுப்பை குறைத்து...உடல் எடையை சீக்கிரம் குறைக்க நீங்க இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா போதுமாம்!
- Movies
நாங்க ரூல்ஸ் பிரேக் பண்றவங்க.. வனிதா தோளில் கை போட்டு போஸ் கொடுத்த அசீம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
- Automobiles
பணக்காரர்களுக்கான சீப்பான எஸ்யூவிகார் இதான்! பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சோனி வழங்கும் புதிய இசைப் பேழை!

வாக்மேனை அறிமுகப்படுத்திய பிறகு சோனி நிறுவனம் மீடியா பிளேயர் துறையில் பெரும் புகழைப் பெற்றது. அந்நிறுவனம் தொடர்ந்து போர்ட்டபுள் டிஜிட்டல் மியூசிக் டிவைஸ்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இப்போது சோனி நிறுவனம் சோனி என்டபுள்யுஸட்-ஏ866 என்று புதிய சிறிய டிவைசை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த டிவைஸ் தரமான ஆடியோ அவுட்புட்டுடன் வருகிறது.
இந்த புதிய இசைப் பேழையின் சிறப்புகளில் முதன்மையாக வந்து நிற்பது எதுவென்றால் அதன் அடக்கமான உருவம் ஆகும். அதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்லலாம். இதன் இன்டர்னல் மெமரி 32 ஜிபி ஆகும். இந்த இசைப் பேழை டபுள்யுஎவி,எஎசி மற்றும் டபுள்யுஎம்வி ஆடியோ பைல்கள் மற்றும் எம்பி3 பைல்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டது. அதுபோல் இது எம்பிஇஜி4 மற்றும் டபுள்யுஎம்வி வீடியோ பைல்களையும் சப்போர்ட் செய்யும்.
அடுத்ததாகப் பார்த்தால் இந்த இசைப் பேழை 2.8 இன்ச் கொண்ட தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள சோனி மீடியா கோ சாப்ட்வேர் மூலம் மீடியா கோப்புகளை மிக எளிதாக பரிமாற்றம் செய்ய முடியும். அதுபோல் குழு பாடல்களுக்கான சென்ஸ்மி வசதியும் இதில் உண்டு. இதன் ஒலி அமைப்பு மிக அபாரமானது. இந்த இசைப் பேழை 97 மிமீ நீளமும் அதே நேரத்தில் 9 மிமீ தடிமனும் கொண்டுள்ளது.
இந்த சோனி இசைப் பேழையை மிக எளிதாக சட்டை அல்லது பேண்ட் பைகளில் வைத்துக் கொள்ளலாம். இந்த பேழை ஆப்பிள் ஐபாட் விலையை ஒத்திருந்தாலும் இதன் மெமரி குறைவாகும்.
இந்த சோனி இசைப் பேழை எல்லாவிதமான மீடியா ப்ளேயர்களையும் சப்போர்ட் செய்யும் திறன் கொண்டது. இதன் 2.8 இன்ச் திரையில் வீடியோ படங்களைப் பார்க்க முடியும்.
இதன் தொடு திரை மிக அபாரமான சென்சிட்டிவிட்டி கொண்டுள்ளது. இதில் க்ராபிக்சும் சூப்பராக உள்ளது. இதன் பேஸ் இசை மிக அருமையாக இருக்கும். இரைச்சலும் இருக்காது. இந்த சோனி இசைப் பேழையின் விலை ரூ.15,000 ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470