சோனியின் அற்புதமான புதிய ஸ்பீக்கர்
oi
-Karthikeyan
By Karthikeyan

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடக்கும் ஐஎப்எ 2012 நிகழ்வில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்று சோனி நிறுவனம் தனது எஸ்எஸ் வரிசையில் புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.
இந்த புதிய ஸ்பீக்கர்கள் இசையின் புதிய பரிமாணத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும் என்று சோனி கூறியிருக்கிறது. இந்த புதிய ஸ்பீக்கருக்கு எஸ்எஸ்-என்எ2இஎஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்பீக்கரை தரையில் நிறுத்தி வைக்க முடியும். இந்த ஸ்பீக்கர் இரண்டு பகுதிகளாக வருகிறது. இதன் ஒரு பகுதி ஊபராகவும் மறுபகுதி டுவீட்டராகவும் செயல்படும். அதோடு இந்த ஸ்பீக்கரில் அதிர்வு அதிகமாக இருக்காது. மேலும் இது தெளிவான இசை மழையைப் பொழியும் என்று சோனி கூறியிருக்கிறது.
இந்த ஸ்பீக்கரில் ஐ-ஆர்ஆர்எஒய் சிஸ்டத்தை இணைத்திருக்கிறது. இந்த சிஸ்டம் ஸ்பீக்கரில் டுவீட்டரை சப்போர்ட் செய்யும். மேலும் இந்த சிஸ்டம் 3 டுவீட்டர்களைப் பயன்படுத்தும்.
மேலும் பல தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் இந்த ஸ்பீக்கரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications