சூர் இயர்போன்... காதுக்குள் கும்மாங்குத்து...!
oi
-Karthikeyan
By Karthikeyan

சூர் எஸ்இ115எம்+ என்ற இயர்போன் இசைப் பிரியர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடிக்க வருகிறது. இந்த இயர்போன் காதுகளில் கச்சிதமாகப் பெருந்தக்கூடியது. இதன் பேஸ் இசை மிகவும் அபாரமாக உள்ளது.
சூப் இந்த எஸ்இ இயர்போன் வரிசையில் எஸ்இ110, எஸ்இ530 போன்ற பல மாடல்களைக் கொண்டுள்ளது. இந்த புதிய சூர் இயர்போன் சிவப்பு, ஊதா, பிங்க் மற்றும் கருப்பு போன்ற வண்ணங்களில் அட்டகாசமாக வருகிறது. இந்த இயர்போனில் பஞ்சுடன் கூடிய சிலிகான் இயர் டிப்புகள் உள்ளதால் இது காதுகளை உறுத்தாது.
இந்த இயர்போனில் உள்ள டைனமிக் மைக்ரோ பீக்கர் தொழில் நுட்பம் மிக அருமையான அடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த இயர்போனை மிக அழகாக எம்பி3 ப்ளேயரில் இணைத்துக் கொள்ளலாம்.
இந்த ஹெட்போன் மிக உறுதியான ஒன்றாகும். இந்த ஹெட்போனை எல்லா ஐபோன்களிலும் இணைத்துக் கொண்டு இசையை அனுபவிக்கலாம். இதன் விலை ரூ.6000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications