Home
Music

இசைத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு புதிய ஹெட்செட்டுகள்!

By Karthikeyan

இசைத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு புதிய ஹெட்செட்டுகள்!
சுரே நிறுவனத்தின் புதிய ஹெட்செட்டுகள் இப்போது தலைப்பு செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. ஏனெனி்ல் இந்த ஹெட்செட்டுகள் மிகவும் உயர்தரமானவை ஆகும். இந்த ஹெட்செட்டுகளுக்கு எஸ்ஆர்எச்14440 மற்றும் எஸ்ஆர்எச்1840 ஆகிய பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இசை அமைக்கும் மற்றும் இசை பதிவு செய்யும் ஸ்டூடியோவில் இந்த ஹெட்செட்டுகளைப் பயன்படுத்தலாம். இவற்றின் இசையும் மிக அபாரமாக இருக்கும்.

வாடிக்கையாளர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் இந்த ஹெட்செட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த ஹெட்செட்டுகள் ஒரு ஆடம்பர தோற்றத்தைக் கொடுக்கும். மேலும் இதன் ஒலி அமைப்பு மிகவும் பக்காவாக இருக்கும்.

இந்த இரண்டு ஹெட்செட்டுகளுமே உயர்ந்த ப்ரீக்வனசியைக் கொண்டுள்ளன. இந்த ஹெட்செட்டுகள் திறந்து மூடும் வசதி கொண்டிருப்பதால் இதன் ஒலி அளவு அதிகமாக இருக்கும்.

எஸ்ஆர்எச்1440 ஹெட்செட்டின் மிக முக்கிய அம்சங்களாகப் பார்த்தால் இது 40 மிமீ நியோடிமம் ட்ரைவர்களைக் கொண்டிருக்கிறது. அதனால் இதன் இசை மிக உயர்ந்த தரத்தில் இருக்கும். மேலும் இந்த ஹெட்செட் ஏர் க்ராப்ட் க்ரேட் அலுமினியம் ஆலி யோக் மற்றும் ஸ்டென்லஸ் கிரில்களால் தயாரிக்கப்பட்டுள்ளதால் இது மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் நீண்ட ஆயுளையும் கொண்டிருக்கும். மேலும் இதில் உள்ள இரும்பு ட்ரைவர் ப்ரேம் இதில் எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.

அடுத்ததாக எஸ்எச்ஆர்1840 ஹெட்செட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 40 மிமீ நியோடிமிமம் ட்ரைவர்களைக் கொண்டிருக்கிறது. அதனால் இதன் இசை மிகவும் கட்டுப்பாடுடன் சூப்பராக இருக்கும். மேலும் இதன் டிசை அற்புதமாக உள்ளது. இதன் இம்பீடன்சும் மிக அருமே. மேலும் இது அடக்கமான டிவைஸ்களில் பொருந்திக் கொள்ளும். மேலும் இதன் ஹெட்பேன்டும் தலையில் பக்காவாகப் பொருந்திவிடும்.

இந்த ஹெட்செட்டுகள் இசைத் துறையில் இருப்பவர்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். இவற்றில் உள்ள வயர்களைத் தனியாகப் பிரிக்க முடியும். மேலும் இதில் ரிஇன்போர்ஸ்டு ஜாக்கெட்டும் உண்டு. மேலும் இதில் உள்ள எம்எம்சிஎக்ஸ் இணைப்புகள் சூப்பரான இணைப்பு வசதியை வழங்கும். மேலும் இதில் சேமிப்பு வசதியும் உண்டு.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X