சென்ஹைசர் வழங்கும் புதுமையான இயர் போன்கள்!
oi
-Karthikeyan
By Karthikeyan

சமீபத்தில் சென்ஹைசர் நிறுவனம் புதுமையான இயர் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த இயர் போன்கள் ஐஇ 80 மற்றும் ஐஇ 60 என்றும் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. ஐஇ 80 ரூ.25,000க்கும் ஐஇ 60 ரூ.12,000க்கும் விறகப்படுகின்றன.
இவற்றின் விலைக்கேற்ப இந்த இயர் போன்கள் சூப்பராகவும் துல்லியமாகவும் இருக்கும். இந்த இயர் போன்களை போர்ட்டபுள் மீடிய ப்ளேயர்களில் மிக எளிதாக இணைத்து இசையை அனுபவிக்க முடியும்.
இந்த இரண்டு இயர் போன்களும் மிகவும் வலிமை வாய்ந்த நியோடியம் மேக்னட்டுகளைக் கொண்டிருக்கின்றன. ஐஇ 80ல் இருக்கும் ஸ்க்ரூ மூலம் விருப்பத்திறக்கு ஏற்ப பேஸ் இசையை சரி செய்ய முடியும். ஐஇ 80ன் ட்ரைவர்கள் அலுமினியத்திலும் ஐஇ 60ன் ட்ரைவர்கள் ப்ளாஸ்டிக்கிலும் வருகின்றன.
இந்த இரண்டு இயர் போன்களும் அவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்ப சிறிய பெட்டியுடன் வருகின்றன. அதனால் இந்த இயர் போன்கள் நீடித்த ஆயுளுடன் இருக்கும். இவற்றை சென்ஹைசரின் ஆன்லைன் மூலம் வாங்கலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications