Home
Music

14 வீரர்களுடன் சென்ற ஜெட் விமானம் எல்லையில் மாயம்: ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

மேலும் அந்த விமனாத்தில் 14 வீரர்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த விமானம் மாயமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட என தீவிர விசாரணை நடக்கின்றது.

எல்லையில் ஜெட் விமானம் பாதுகாப்பு பணிக்காக ஈடுத்தப்பட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த விமானம் ரேடாடர் தொடர்பை இழந்துள்ளது.

14 வீரர்களுடன்   ஜெட் விமானம்  ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

மேலும் அந்த விமனாத்தில் 14 வீரர்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த விமானம் மாயமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட என தீவிர விசாரணை நடக்கின்றது.

வான் வழி தாக்குதல்:

வான் வழி தாக்குதல்:

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசு படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளிக்கிறது. கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் அடிக்கடி வான் வழி தாக்குதல்களும் நடக்கின்றன.

 ஹிமியம் விமானப்படை தளம்:

ஹிமியம் விமானப்படை தளம்:

இந்நிலையில், சிரியா நாட்டு எல்லையில் கண்காணிப்பு பணியில் இருந்த ஒரு ரஷ்ய ஜெட் விமானம் கடந்த திங்கட் கிழமை சிரியாவின் ஹிமியனம் விமானப்படை தளத்திற்கு திரும்பி கொண்டிருந்தது.

விமானம் மாயம்:

விமானம் மாயம்:

சிரியா கடற்கரையில் இரந்து மத்திய தடைக்கடல் பகுதியில் சுமார் 35 கி.மீ தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த அந்த விமானம் திடீரென ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.

14 ரஷ்ய வீரர்கள்:

14 ரஷ்ய வீரர்கள்:

இந்த விமானத்தில் 14 ரஷ்ய ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர். விமானத்தை தேடும் பணியில் ரஷ்ய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்காலம் எனவும் கூறப்படுகின்றது.

தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது:

தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது:

சிரிய அரசுப்படைகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதால், சிரியா ராணுவம் இஸ்ரேல் ஏவுகணைகளை நோக்கி தாக்குதல் நடத்தும் போது, ரஷ்ய விமானத்தை தவறுதலாக சுட்டி வீழ்த்தியிருக்காலம் என்று கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Russia Says Military Jet With 14 Aboard Vanishes From Radar Off Syria : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X