Home
Music

புதிய ரோகு எஸ்டி ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயர்

By Super
புதிய ரோகு எஸ்டி ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயர்
மின்னணு பொருள்கள் தயாரிப்பில் ரோகு நிறுவனத்திற்கு தனி முத்திரை உண்டு. அதுபோல் ரோகுவின் டிஜிட்டல் மீடியா பொருள்கள் மார்க்கெட்டில் நிலையான ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது. 2002ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஒரே சீரான வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதன் புதிய படைப்பான ரோகு எஸ்டி ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயர் டிவியில் எனலாம்.

ரோகு எஸ்டி ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயரின் விலையைப் பார்த்தால் அது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். அதாவது இது மிகக் குறைந்த விலையில் வருகிறது. ரோகு எஸ்டி ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயர் மூலம் நாம் 300 சேனல்களைப் பார்க்க முடியும். மேலும் இந்த ப்ளேயர் கம்பாட்டிபிளிட்டி வசதியையும் கொண்டுள்ளது. அது நெட்ப்லிக்ஸ் அமேசான் இண்ஸ்டன்ட் வீடியோவை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் பண்டோரா மற்றும் டிஸ்னியையும் சப்போர்ட் செய்கிறது.

ரோகு எஸ்டி ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயரின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் அது எச்பிஒ கோ அப்ளிகேசனை வழங்குகிறது. ஆனால் இந்த அப்ளிகேசனை வழங்கும் கேபிள் நிறுவனத்தில் இதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ரோகுவும் எச்பிஒவும் வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

ரோகு எஸ்டி ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயர் நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் வழங்கும். இது உத்திரவாதத்துடன் வருகிறது. அதுபோல் இதை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும். அதுபோல் இதில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக இருக்கும். மேலும் ரோகுவின் பழைய தயாரிப்புகளை இது முறியடித்து சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது.

ரோகு எஸ்டி ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயர் கட்டிங் எட்ஜ் வசதியுடன் வரும் என நம்பலாம். மேலும் இது எச்டிஎம்ஐ தொழில் நுட்பம் மூலம் 720பி வீடியோ டெபினிசனுடன் வரும். அதுபோல் இது எ/வி அவுட்புட் கொண்டு வரும். இந்த ரோகு எஸ்டி ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயர் டிவிகளில் மட்டுமே வேலை செய்யும்.

ரோகு எஸ்டி ஸ்ட்ரீமிங் மீடியா ப்ளேயர் ரூ.2000 விலையில் வரும் என்று தெரிகிறது. இந்த ப்ளேயர் வரும் நவம்பரில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X