முன்பதிவில் தெறிக்கவிடும் ஜியோ ஜிகா பைபர்.!

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் பிராட்பேனட் சேவைக்காக துவங்கப்பட்டது. தற்போது 900 நகரங்கள் மற்றும் டவுன்களில் முன்பதிவுகள் தீவிரமாக நடக்கின்றது என ஜியோ ஜிகா பைபர் நிறுவனம் தெரிவித்து

|

ஜியோ நிறுவனம் தொலைபேசி சந்தையில் நுழைந்ததால், புதிய புரட்சி ஏற்பட்டது. மேலும் ஜியோ போனையும் குறைவிக்கு விற்பனை செய்கின்றது. மேலும் இதனால் பல்வேறு சலுகைகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகின்றது.

முன்பதிவில் தெறிக்கவிடும் ஜியோ ஜிகா பைபர்.!


இந்நிலையில், ஜியோ நிறுவனம் கேபிள் இணைப்பு வழியாக இன்டர் நெட் சேவை வழங்க ஜியோ ஜிகா பைபர் என்று புதிய நிறுவனத்தை துவங்கியுள்ளது.

ஜியோ ஜிகா பைபர் நிறுவனம் பல்வேறு சலுகைகளை புதிய இணைதள இணைப்பு வழங்க அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவுகளும் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி துவக்கம்:

ஆகஸ்ட் 15ம் தேதி துவக்கம்:

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் பிராட்பேனட் சேவைக்காக துவங்கப்பட்டது. தற்போது 900 நகரங்கள் மற்றும் டவுன்களில் முன்பதிவுகள் தீவிரமாக நடக்கின்றது என ஜியோ ஜிகா பைபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேபிள் ஆப்ரேட்டர்களிடம் பிரச்னை:

கேபிள் ஆப்ரேட்டர்களிடம் பிரச்னை:

ஜிகா பைபர் சேவைக்காக வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு முக்கிய சந்தைககளில் இறுதி கட்ட இணைப்புகளுக்கான பணிகளும் உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்களிடம் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ சேவை துவங்கியதும் உள்ளூர் ஆப்ரேட்டர்களின் அச்சமே இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.

பிரச்னைக்கு தீர்வு காண முனைப்பு:

பிரச்னைக்கு தீர்வு காண முனைப்பு:

கேபிள் ஆப்ரேட்டர்களுடனான பிரச்னையை தீர்க்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவு:

வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவு:

இறுதிகட்ட இணைப்புகளில் ஏற்பட்டுள்ள சவால்கள் எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். மேலும் முன்பதிவுக்கு வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பு கிடைத்து இருக்கின்றது. சந்தையில் சரியான நேரத்தில் வெளியிடுவதை உறுதி செய்வோம் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வெற்றி இறுதி கட்டத்தில்:

வெற்றி இறுதி கட்டத்தில்:

ஜியோ ஜிகா பைபர் சேவையின் வெற்றி இறுதி கட்ட கனெடக்டிவிட்டி சார்ந்தது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜிகா பைபர் வணி ரீதியில் துவங்க ஒவ்வொரு கட்டத்திற்கும் இணைப்பு வழங்க வேண்டியிருக்கும். அந்த வகையி; இது மொபைல் சேவைகளை டவர்கள் மூலம் வழங்குவதை விட கடினமானதாகும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio claims upbeat response for its fiber broadband service : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X