Just In
- 1 hr ago
இனி சாம்சங் போனுக்கு வேலை இருக்காது போலயே! அதிநவீன பிளிப் போனை களமிறக்கும் Oppo: எப்போது அறிமுகம் தெரியுமா?
- 1 hr ago
Jio சிம் கார்ட்டை தூக்கி எறிந்த 20 லட்சம் பேர்.. அதுவும் ஒரே மாசத்துல.. காரணத்தை சொன்னா நம்புவீங்களா?
- 16 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 17 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
Don't Miss
- Automobiles
சிஇஓ உடன் லடாய்! ஃபோக்ஸ்வேகன் தலைமை டிசைனர் டிஸ்மிஸ்! ஒரு காருக்கு இவ்வளவு அக்கப்போரா?
- News
என் கணவர் மரணம் தற்கொலை அல்ல.. இறப்புக்கு யார் காரணம்? டான்ஸர் ரமேஷின் மனைவி பரபரப்பு தகவல்
- Finance
கௌதம் அதானியை இனி காப்பாற்ற முடியாதா..? 10 பில்லியன் டாலர் மாயம்.. 7வது இடம்..!
- Movies
பாய்காட்டுக்கு டாட்டா.. 3 நாட்களில் 300 கோடியை நெருங்கிய பதான்.. ஆலியா பட் போட்ட அசத்தல் டான்ஸ்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
- Sports
ஓயாமல் குரல் கொடுத்த ரசிகர்கள்.. எம்.எஸ்.தோனி செய்த விஷயம்.. முதல் டி20ல் சுவாரஸ்ய சம்பவம்!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஐபாட் நானோவுக்கு புதிய வாட்ச்பேண்ட்!

ஈரம் மற்றும் தூசி ஆகியவை மின்னனு பொருள்களின் எதிரிகளாகும். அதனால் லேப்டாப்புகள், கணினிகள், டேப்லெட்டுகள், நெட்புக்குகள், கடிகாரங்கள், மொபைல் போன்கள், எம்பி3 ப்ளேயர்கள் போன்ற அனைத்தையும் தண்ணீர் படாமல் பாதுகாக்க வேண்டும். அதுபோல் தூசியிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.
கணினி மற்றும் லேப்டாப்புகளை நீர் படாமல் மிக எளிதாகப் பாதுகாக்க முடியும். ஆனால் செல்போன், ஐபோன் கடிகாரங்கள் போன்றவற்றை அவ்வாறு பாதுகாப்பது சற்று கடினமாக இருக்கும். குறிப்பாக தடகள வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அது மிகவும் பெரிய பிரச்சினையாகவே இருக்கும். அந்த பிரச்சினையைப் போக்கவே ஐபாட்களுக்கான் புதிய வாட்ச்பேண்ட் வருகிறது.
குவாட் மவுண்டைன் அல்டிமேட் ஒன் வாட்ச்பேண்ட் ஐபாட் நானோவுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வாட்ச்பேண்ட் நானோவை நீர் மற்றும் தூசி ஆகியவற்றிலிருந்து மிக எளிதாகக் காப்பாற்றிவிடும். இந்த வாட்ச்பேண்ட் ஸ்டெயின்லஸ் இரும்பு கொண்டு ஒரே சிலிகான் துண்டினால் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த வாட்ச் பேண்ட் சிவப்பு, வெள்ளை, கருப்பு, பிங்க், ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்களில் வருகறது. இந்த வாட்ச்பேண்டின் நீளம் 9.5 இன்ச் ஆகும். கைகளின் அளவிற்கு ஏற்ப விலையில் இந்த வாட்ச் பேண்ட் கிடைக்கிறது.
இந்த ஐபாட் நானோவை வாட்ச் பேண்டில் பொருத்திக் கட்டிக் கொண்டால் கவலை இல்லாமல் பணிகளை செய்ய முடியும். இந்த வாட்ச்பேண்ட் ஐபாடை மிக அருமையாக பாதுகாக்கும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470