ப்ளே ஸ்டேஷனில் புதிய கேம்களை அப்டேட் செய்யும் சோனி!
oi
-Karthikeyan
By Karthikeyan

சோனியின் விளையாட்டு சாதனமான ப்ளே ஸ்டேசனுக்கு உலக அளவில் ஏகப்பட்ட ரசிக பட்டாளம் உள்ளது. அந்த வகையில் ப்ளே ஸ்டேசன் விளையாட்டு ரசிகர்களுக்கு சமீபத்தில் ஒரு குஷியான செய்தியை அறிவித்திருக்கிறது சோனி.
அதாவது சோனியின் கைகளினால் இயக்கப்படும் ப்ளே ஸ்டேசன் வீட்டாவில் ப்ளே ஸ்டேசன் ஒன்றிலிருக்கும் க்ளாசிக் விளையாட்டுகளை அப்டேட் செய்ய இருக்கிறது. அதற்கான ஒரு புதிய சாப்ட்வேரையும் சோனி களமிறக்க இருக்கிறது. இதன் மூலம் 700 க்ளாசிக் விளையாட்டுகளை சோனியின் விளையாட்டு ரசிகர்கள் பெறமுடியும்.
ஆனால் இந்த 700 விளையாட்டுகளையும் ஒரே நேரத்தில் சோனி களமிறக்காது. மாறாக படிப்படியாக இந்த வேலையை சோனி செய்யவிருக்கிறது. இதன் மூலம் சோனியின் விளையாட்டு பிரியர்கள், க்ரஷ் பண்டிகூட், மெட்டல் கியர் சாலிட், பைனல் பேன்டசி VII, டாம் ரெய்டர் போன்ற க்ளாசிக் கேம்களை சோனி ப்ளே ஸ்டேசன் வீட்டாவில் விளையாட முடியும்.
இதன் மூலம் சோனி தனது விளையாட்டு ரசிகர்களை எங்கும் போகவிடாமல் தனது ப்ளே ஸ்டேசனுக்குள் கட்டிப் போட்டுவிடும் என்று நம்பலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications