காதுகளைக் குளிர்விக்கும் புதிய இயர்போன்கள்!
oi
-Karthikeyan
By Karthikeyan

பிஎன்ஒய் நிறுவனம் ஒரு புதுவகையான இயர்போனை அறிமுகம் செய்யவிருக்கிறது. அதாவது தொடக்க நிலை ஐஇஎம் (இன் இயர் மானிட்டர்) என்ற இயர்போனை களமிறக்க இருக்கிறது. இந்த புதிய இயர்போன் அந்நிறுவனத்தின் இன் இயர் ஸ்டீரியோ இயர்போன் வரிசையில் வருகிறது.
மிகவும் புதுமையான டிசைனில் வரும் இந்த இயர்போன்கள் 2 மாடல்களில் வருகின்றன. இவற்றிற்கு ப்ளீசிங் மற்றும் லவ்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன. ப்ளீசிங் இயர்போன்கள் உலோக நிறத்தில் இருக்கும். ஆனால் லவ்லி இயர்போன்கள் ஊதா, சிவப்பு போன்ற வண்ணங்களில் இருக்கும். குறிப்பாக நவீன இளம் பெண்கள் இந்த லவ்லி இயர்போன்களை அதிகம் விரும்பி வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய இயர்போன்களைப் பற்றி அதிகமான தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் இவற்றை காதுகளுக்குள் அணிந்து பாட்டு கேட்கும் போது ஏற்படும் பரவசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அந்த அளவிற்கு சூப்பராக இருக்கும்.
இந்த புதிய இயர்போன்கள் 1.1மீ நீளம் கொண்ட கேபிளுடன் வருகிறது. இதன் விலை ரூ.500 ஆகும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications