Home
Music

புதிய வையர்லெஸ் இயர்போனை வழங்கும் பிலாட்ரோனிக்ஸ்!

By Super
புதிய வையர்லெஸ் இயர்போனை வழங்கும் பிலாட்ரோனிக்ஸ்!

சிறந்த இயர்போன் வாங்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பவர்களுக்கு ஓர் புதிய செய்தி. பிலாட்ரோனிக்ஸ் நிறுவனம் பேக்பீட் கோ என்ற புதிய இயர்போன் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த இயர்போன் சிறந்த துல்லியமான ஒலியை வெளிப்படுத்தும். பொதுவாக இயர்போன் பயன்படுத்துவதே மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் இசையோ, மற்றவர்களுடன் பேசுவதற்கோ தான். ஆனால் சில இயர்போன்களில் இரைச்சல் அதிகமாக உள்ளது.

இது போன்ற அதிகமாக இரைச்சல் இல்லாமல், ஆனால் துல்லியமான ஒலியை இந்த பேக்பீட் கோ இயர்போன் மூலம் கேட்க முடியும். இத்தகைய இயர்போனை வழங்குகிறது பிலாட்ரோனிக்ஸ் நிறுவனம்.

வெறும் 15 கிராம் எடை கொண்ட இந்த இயர்போனை எளிதாக பயன்படுத்தலாம். இதன் மூலம் மிக துல்லியமான ஒலியை கொடுப்பதனால் இதன் விலையும் கொஞ்சம் அதிகமாக தான் உள்ளது. இந்த பேக்பீட் கோ இயர்போன் ரூ. 4,990 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X