Home
Music

பிலிப்ஸ் களமிறக்கும் புதுமையான இசைப் பேழை

By Karthikeyan
பிலிப்ஸ் களமிறக்கும் புதுமையான இசைப் பேழை

பல சூப்பரான இசைப் பேழைகளை களம் இறக்கியிருக்கும் பிலிப்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய மினி ஹைபை சிஸ்டத்தைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய சாதனம் வித்தியாசமாக இருப்பதோடு பல சூப்பரான தொழில் நுட்பங்களையும் கொண்டிருக்கிறது.

குறிப்பகா இது இரண்டு சுழலும் வசதி கொண்ட டோக்குகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த சாதனத்தில் பாடலை இயக்கலாம். அல்லது ஐபோட் மற்றும் ஐபோன்களுக்கு சார்ஜ் கொடுக்கலாம். அதுபோல் இந்த சாதனத்தில் பாடல்களை மிக்ஸ் செய்ய முடியும். அதுபோல் இதில் இருக்கும் மியூசிக் லைப்ரரியிலிருந்து பாடல்களை எடுக்கபவும் முடியும்.

இந்த சாதனத்தில் மிகவும் பிரபலமான டிஜெய் அப்ளிகேசன் உள்ளதால் இது ஒரு இசைப் பேழையாகவும் செயல்படும். அதோடு இதில் மேக்ஸ் சவுண்ட் தொழில் நுட்பம் உள்ளதால் இதன் ஒலியும் அபாராமாக இருக்கும்.

இந்த இசைச் சாதனம் எம்பி3 லிங்கைக் கொண்டிருப்பதால் இது நேரடியான எம்பி3 ப்ளேபேக்கை இசைப் பேழைகளிலிருந்து வழங்கும். அதோடு இதில் டிஜிட்டல் சவுண்ட் கண்ட்ரோல் இருப்பதால் விரும்பும் ஒலி அளவுகளில் பாடல்களை கேட்பதற்கு முன்னதாகவே செட் செய்ய முடியும்.

இதில் உள்ள பேஸ் ரிப்லெக்டிவ் ஸ்பீக்கர் சிஸ்டம் இதில் உள்ள 2 ஸ்பீக்கர்கள் மூலம் மிகத் தரமான இசையை வழங்குகிறது. மேலும் இந்த சாதனத்தில் விஎப்டி வசதியுடன் கூடிய ஒரு எல்சிடி டிஸ்ப்ளேயும் இருக்கிறது.

இந்த பிலிப்ஸ் மினி ஹைபை சிஸ்டத்தை 13 கீகள் கொண்ட ஒரு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கலாம். மேலும் இதில் ஆட்டோ டிஜிட்டல் டியூனிங் வசதியும் உள்ளது. இந்த சாதனத்தை ஐபோன் மற்றும் ஐபேடுகளில் மிக எளிதாக இணைத்துக் கொள்ளலாம். இந்த சாதனம் 470 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X