பிலிப்ஸ் வழங்கும் புதிய டிஜே ஸ்பீக்கர் சிஸ்டம்
oi
-Karthikeyan
By Karthikeyan

அட்டகாசமான இசைப் பேழைகளை களமிறக்கும் பிலிப்ஸ் நிறுவனம் தற்போது ஒரு புதிய டிஜே பார்ட்டி மெசினை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய சாதனத்தை ஐபோடில் மிக எளிதாக பொருத்த முடியும். மேலும் இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் ரூ.34,990க்கு விற்கப்படுகிறது.
ஐபோட் மற்றும் ஐபோன்களில் பொருந்தக்கூடிய இந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தில் டிஜே அனுபவத்தைப் பெறமுடியும். இந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தில் இசைக் கலவையும் செய்யும் முடியும்.
இந்த டிஜே சிஸ்டத்தில் யுஎஸ்பி உள்ளதால் யுஎஸ்பி மூலமாகவே இந்த சிஸ்டத்தை ரிசார்ஜ் செய்ய முடியும். அதோடு யுஎஸ்பி மூலம் ஐபோன் மற்றும் ஐபோடுகளை இணைக்க முடியும்.
இந்த இசைப் பேழையில் பேஸ் இசை மிக அருமையாக இருக்கும். அதோடு இதில் இருந்து வரும் இசையும் மிகவும் சத்தமாக இருக்கும். ஆனால் இரைச்சல் இருக்காது. மேலும் இந்த இசைச் சாதனம் வரும் நவம்பர் 12ல் விற்பனைக்கு வருகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications