Home
Music

ஐபோன்களை புல்லாங்குழலாக மாற்றும் மொபைல் அப்ளிகேஷன்!!!

ஸ்மார்ட்போன்களில் எந்த அளவிற்க்கு மக்கிளிடையே பிரபலமாகி வருகிறதோ அதே போன்று ஸ்மார்ட்போன்களின் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களும் பிரபலமாகி வருகின்றன. ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையில் பல வகையான புதிய அப்ளிகேஷன்கள் ஏராளமாக வருகின்றன.

ஆன்டிராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் என ஸ்மார்ட்போன்களில் நிறைய ஓஎஸ் கள் பயன்படுத்தப்படுகின்றன. பல விதமான பயன்களுக்கும் இப்பொழுது அப்ளிகேஷன்கள் வருகின்றன. ஒரு சில அப்ளிகேஷன்களை பற்றி கேள்வி பட்டால் அதற்க்காகவாது ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்று நினைக்கத்தோன்றும்.

உதாரணமாக டாக்கிங் டாம் என்ற அப்ளிகேஷனை பெரும்பாலோனார் கேள்விபட்டிருப்போம். இது அப்ளிகேஷன் ஏராளமானோரின் மனதை கவர்ந்தது. இது போன்ற மனதை எளிதில் கவரக்கூடிய ஒரு அப்ளிகேஷன் தான் ஒக்கரீனா.

இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் போனில் புல்லாங்குழலை போல் இசையை வாசிக்கலாம். ஒக்கரீனா அப்ளிகேஷன் பயன்படுத்தும் பொழுது போனின் டச் ஸ்கிரீனில் பட்டன்கள் போன்ற ஐகான் வரும் அவைகளை அழுத்தியவாறு போனை வாயின் அருகே வைத்து ஊதினால் இசை உருவாகும்.

ஒக்கரீனா2 என்ற இந்த அப்ளிகேஷனை ஐபோன், ஐபாட் டச் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வதற்க்கான லிங், இதை பற்றிய வீடியோ மற்றும் படங்கள் ஆகியவற்றை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஒக்கரீனா

ஒக்கரீனா

ஒக்கரீனா2 அப்ளிகேஷன் 4 மல்டி டச் பாயின்ட்கள் உள்ளன அவைகளை அழுத்திக்கொண்டு போனின் கீழ் பகுதியில் இருக்கும் மைக்கிரோபோனில் ஊதினால் இசை உருவாகும்

  ஒக்கரீனா

ஒக்கரீனா

தனது போனில் ஊதி இசையை வாசிக்கிறார் இவர்.

ஒக்கரீனா

ஒக்கரீனா2 அப்ளிகேஷன் வீடியோக்கள்

ஒக்கரீனா

ஒக்கரீனா2 அப்ளிகேஷன் வீடியோக்கள்

ஒக்கரீனா

ஒக்கரீனா2 அப்ளிகேஷன் வீடியோக்கள்

ஒக்கரீனா

ஒக்கரீனா

இந்த மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X