அழகு வண்ணங்களில் அசத்தவரும் நோக்கியாவின் லூனா ஹெட்செட்டுகள்
oi
-Karthikeyan
By Karthikeyan

நோக்கிய தனது லூமியா போன்களுக்கான புதிய ப்ளூடூத் ஹெட்செட்டுகளைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய ஹெட்செட்டுகளுக்கு லூனா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஹெட்செட்டுகள் பார்ப்பதற்கு அழகாக மற்றும் ஸ்டைலாக இறுக்கின்றன. மேலும் இவை வெள்ளை, ஊதா, சிவப்பு, கருப்பு மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் வருகின்றன.
இந்த லூனா ஹெட்செட்டுகள் ஆல்வேய்ஸ் ரெடி என்ற தொழில் நுட்பத்துடன் வருகின்றன. இவற்றை வயர்லஸ் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். அதோடு இந்த ஹெட்செட்டுகள் 8 மணி நேர இயங்கு நேரத்தையும் கொண்டிருக்கின்றன.
இந்த ஹெட்செட்டுகள் கைக்கு அடக்கமாக இருக்கின்றன. மேலும் இவை உறுதியாகவும் இருக்கும். மேலும் இவை ஆல்வேய்ஸ் ரெடி தொழில் நுட்பம் கொண்டு வருவதால் இதை இயக்குவது மிகவும் எளிதாக இருக்கும். மேலும் இவை ப்ளூடூத், என்எப்சி மற்றும் யுஎஸ்பி ஆகிய இணைப்பு வசதிகளுடன் வருகின்றன. மேலும் இவை இயற்கை சார்ந்ததாகவும் இந்த லூனா ஹெட்செட்டுகள் இருக்கின்றன.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications